visitors

Saturday, March 27, 2010

கண்டபடி திட்டுவது நிறுத்தப்படவேண்டும்! அது யாராக இருந்தாலும்!!

துஷ்டனை கண்டால் என் செய்யலாம் என்று பல நினைத்து
கணினி ஒன்றை கைதனில் கொடுத்து
காழ்புணர்ச்சிதனை கலவை இலாமல் திணித்து
காட்டுக்கூச்சல் கக்கிப்போடலாம்; பல காவடி தூக்கிகள் கைதட்டி போவார்கள்

தான் செய்தால் சூரா சம்ஹாரமாம் , மாற்றான் செய்தால் மானப்பங்கமாம்
வெறியுடன் உருமுவாராம் தான் நினைத்த நிலையில் இல்லாமல் போன நிகழ்வுகளுக்கு
வலியென உணர்ந்து வாங்கிய வசவை வேண்டியவை இல்லையன
வம்பில்லாமல் சொன்னாலும், வந்தது விடம்தான் நான் சொல்வதால்
வடிகட்டு இல்லை நடையை கட்டென காரி உமிழும் கலைக்கு
கொடுக்கும் பெயர்கள் பல, அதை புரட்சி என்பார் சிலர்

உருவமிலா ஓரழுக்கு ஒளிந்து தாக்குகிறது, உண்மைதான் அது வன்மம்தான், மறுப்பதற்கில்லை
உருவத்துடன் பல அழுக்கு உணர்ந்தே தாக்குதே, வன்மம்தானே அது உண்மைதானே, புரட்சிகள் ஏனோ அதை எதிர்ப்பதில்லையே

கரிநீர் மொண்டு , காய்ந்த எச்சத்தையும் கொண்டு
மாற்றானை அடிப்பது எங்கள் வழி அதை வாங்குவது உங்கள் விதி
தப்பென்னவோ அதில் என்று தவில் அடிக்கும் இவர்களின் தர்க்கம்
பாசிசத்தில் முத்தெடுத்த வன்முறையாளனின் குரூர மார்க்கம்

நாகரீகம் நாராசமாக போனதுபார், நாதாரி எல்லாம் நச்சை என் மேல் பூசுதுபார்
நொந்துபோய் சொன்னாராம் நாசக்காரர்களின் நல்ல நண்பர்

நாசத்தின் நாதத்தை நாள்தோறும் நடத்தும் நாதியற்ற ஒரு கூட்டம்
நாராசமாக நாலாபக்கமும் நாகொளாமல் நனைத்திட
தானும் வந்து வன்மத்தை கொண்டு நன்று நன்றென நாதம் பாடிட

நட்ட பயிர் நாளிடைவில் நானிருக்கேன் என்றிராதோ
வளர்ந்த கனியும் விடமுடன் வன்மமாக வட்டமிடாதோ

நட்டவன் சொல்வான் நடுவது என்பணியென
வந்தவனும் சொல்வான் சொல்வதும் என் பணியென

சாபமிடும் வலையினில் வக்கணையாக வந்திறங்கி
கோபமுடன் சாபன்தனை முரசாக முழங்கி
செய்யும் இந்த வழிமுறை வழங்காதோ வாரிசு

வந்தவனோ உன்பக்கமில்லை வந்துபார் கோபம்!

சாபமிடல் என் உரிமையென, மாற்றான் செய்தால் அது கொடுமையென!!

------------

அநாகரீகமான தனிநபர் தாக்குதல்கள் மிகத்தவறு!கண்டபடி திட்டுவது நிறுத்தப்படவேண்டும்!

எல்லோருக்கும் அது பொருந்தவேண்டும்!! அது யாராக இருந்தாலும்!!

Sunday, March 21, 2010

அறிவியல் மற்றும் விஞ்ஞானிகள்

அறிவியல் மற்றும் விஞ்ஞானிகள் பற்றிய ஒரு அருமையான தமிழ் பதிவு - http://jayabarathan.wordpress.com/

எல்லோரும் படிக்கவேண்டிய பதிவு இது!

திரு ஜெயபாரதன் அவர்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்!

Thursday, March 18, 2010

கவிஞர் ஒசிப்பு மாண்டல்ஸ்டாமும் ஸ்டாலினின் கருத்து சுதந்திரமும்

இவர்கள் செய்ய நினைக்கும் புரட்சி தேசத்தில், மாற்று கருத்துள்ளவர்களுக்கு என்ன நடக்கும் என்பது மாவோவை மற்றும் சோவியத் ரஷ்ய "கருத்து சுதந்திரத்தை" பார்த்தாலே தெரியும்!!!!

கொல்லப்பட்டவர்கள் ஏராளம், நாசமக்கப்பட்ட்வர்கள் ஏராளம்!!!

இவர்களின் எழுத்துக்கள் தமிழ்மண விருதகள் வாங்கிவிட்டனவாம்! வாழ்த்துகள் சொன்னதோடு, இதே மாதிரி கருத்து சுதந்திர பரிசுகளை அவர்கள் ஆட்சி அமைத்தால் மற்றவர்களுக்கு தருவார்களா என்ற கேள்வியையும் கேட்டு, அப்படி சுதந்திரம் இருக்கு என்று நினைத்து சிறு கவிதை ஒன்று எழுதிய மாபெரும் ரஷ்ய கவிஞனான Osip Mandelstam ற்கு ஸ்டாலினால் நேர்ந்த கதியை சுட்டிக்காட்டினேன்!

பின்னூட்டம் அழிக்கப்பட்டது!

மண்டல்ஸ்டாமின் கவிதையை மொழி பெயர்த்து அவருக்கு நடந்த்தைப்பற்றியும் கீழே எழுதி இருக்கிறேன்! படியுங்கள்!


அன்பான நண்பர் திரு வினவு மற்றும் நண்பர்கள்,

வணக்கம் சார். வாழ்த்துகள்.

என்ன ஒன்று, இந்த மாதிரி ஓட்டுப்பொறுக்கி, ஏகாதிபத்திய சுரண்டல் சமூகங்கள் உங்களைப்போன்றவர்களுக்கும் அங்கீகாரம் வழங்குகிறது (இந்த தமிழ் மணத்தில் போட்டி போட்டு ஒட்டு குத்துவது யார் என்றெல்லாம் நீங்கள் ஆராயமாட்டீர்கள், ஏனென்றால் இப்போதைக்கு உங்களின் காழ்ப்புணர்ச்சி பொய்களை சொல்லல வடிகாலாக இருக்கும்ப்படியால்), atleast அங்கீகாரம் வழங்குவதாக சொல்லிக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது கொடுக்கிறது!

ஆனால் பாருங்க. நீங்கள் ரசிக்கும், துதிக்கும், ஆக்கத்துடிக்கும் சோவியத் அல்லது மாவோ அல்லது ஸ்டாலினிய சமூகத்தில் இதைப்போல எதையும் செய்யமுடியாது சார்! இதையும் புரியாமல், சில முற்போக்கு முத்திரை வாங்கத்துடிக்கும் நண்பர்கள் (வெகு சிலரே என்றாலும்) நீங்கள் எழுதித்தள்ளும் திரிபுகளை நன்று என்று தலையை ஆட்டி கையை தட்டி அருமை என்று இடுகிறார்கள்! இந்த மாதிரி கும்பல்களை ஆங்கிலத்தில் usefull idiots என்பார்கள்! அதாவது உபயோகப்படுத்தியபின் தூக்கிஎரியப்படவேண்டியவர்கள்!

இது அவர்களுக்கு புரியாது! கும்பலோட கூத்துக்குப்போனோம், காரணமில்லாம கரவொலி எழுப்பினோம், கட்டைய காட்டினதும் கத்திக்கொண்டே வீட்டுக்கு வந்திட்டோம் என்று என்று சும்மா ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்! இவர்களுக்கு சரித்திரம் தெரியாது!

சோவியட்டுகள் இந்த மாதிரி இரண்டாங்கெட்டான் கூட்டங்களை, வேலை முடிந்தபின் அடித்து துரத்தி எஞ்சியவர்களை கூண்டோடு குலாகுக்கு அனுப்பி, முடியாதவர்களை மொத்தமாக போட்டுத்தள்ளினார்கள்!

ஒரு நாட்டையே சுமார் நூறு வருடம் பின்னுக்கு இட்டுச்சென்று, செல்வத்தையெல்லாம் அழித்து, வேறு யாவரும் ஆட்சி செய்யமுடியாமல் தானே அனுபவித்து, அதையும் புரட்ச்சி என்று பெயரிட்டு அம்மக்களை ஏமாற்றிய, ஏமாற்றிக்கொண்டிருக்கும் பிடேல் காஸ்ட்ரோ என்ற ஒன்றுக்கும் உதவாத கொடுங்கோல் சர்வாதிகாரி இவர்களுக்கு "முற்போக்கு தலைவர்"!

இதைவிட காமடி, மக்கள் முன்னேற்றத்திற்கு சிறிதளவும் உதவாத, மக்களின் எதிர்க்காலத்தைப்பற்றி சிறிதளவும் தொலைநோக்கில்லாத, மானிட முன்னேற்றத்திற்கான எந்த ஒரு சிறிய படிகளையும் காட்டியிராத சே குவேரா என்ற ஒரு அழிவுப்போராளி ஒரு மாபெரும் தலைவன்!

சுற்றியிருப்பவர் தங்களை வித்தியாசமானவர்கள் என்று பார்க்கவேண்டும், நான் சராசரியைவிட மேலானவன் என்று சுற்றியிருப்பவர் மெச்சவேண்டும், அய்யோ நான் எதையாவது செய்யவேண்டுமே என்ற அரிப்பு நீங்கவேண்டும், என் வார்த்தைகள் பலமானவை நான் இந்த ஒரு சிறு வட்டத்திற்குள் சிக்காதவன், முர்போக்கானவன், மேலும் அதை என்ன என்பதை புரியாமல், விளக்கமுடியாமல், பார்த்தவரையில் இதுபோல பேசும் சிலருடன் சேர்ந்து நானும் பார் இந்த மாதிரிதான் என்று சொல்ல விழைபவன் என்பது போன்ற பல அரைகுறை மற்றும் உண்மையாகவே நல்ல எண்ணம் கொண்ட பலருக்கு நிற்க கிடைத்த புள்ளிதான் இந்த பிடேல் காஸ்ட்ரோ மற்றும் செ குவேரா ரசிகர் மன்றம்!

பொருளியல், ஆய்வுக்குட்படுத்த, சார்பற்ற வரலாறு, சம கால விஞ்ஞானம், விரிவான படித்தலரிவு மற்றும் பலவற்றை இவர்களெல்லாம் கூர்ந்து நோக்காதவர்கள், அல்லது அறியாதவர்கள்! கிடைத்த அரைகுறை செய்திகளையும், புரிதல்களையும் வைத்துக்கொண்டு, நான் வித்தியாசமானவன் என்று உலகிற்கு காட்ட விழைபவர்கள் மட்டுமே!

சொல்ல வருவது என்னவென்றால், இவர்கள்தான் நீங்கள் மற்றும் உங்களுக்காக ஜல்லியடிக்கும் சிலரும்!!!

சரி சரி, தெரிந்த விடயத்திற்கு எதற்கு இவ்வளவு விளக்கம்! முக்கியமான விடயத்திற்கு வருவோம்!


Our lives no longer feel ground under them.
At ten paces you can’t hear our words.

But whenever there’s a snatch of talk
it turns to the Kremlin mountaineer,

the ten thick worms his fingers,
his words like measures of weight,

the huge laughing cockroaches on his top lip,
the glitter of his boot-rims.

Ringed with a scum of chicken-necked bosses
he toys with the tributes of half-men.

One whistles, another meows, a third snivels.
He pokes out his finger and he alone goes boom.

He forges decrees in a line like horseshoes,
One for the groin, one the forehead, temple, eye.

He rolls the executions on his tongue like berries.
He wishes he could hug them like big friends from home.

மேலே உள்ளது "epigram " எனப்படும் வகையை சார்ந்தது! ரஷ்ய மொழியில் எழுதப்பட்டதின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது!

இதை எழுதியவர் ஓசிப் மான்டேல் ஸ்டாம் (Osip Mandelstam) எனும் ரஷ்ய (உக்ரானிய) கவிஞர்! உன்னிப்பாக படித்துப்பார்த்தால் இது யாரைப்பற்றி எழுதப்பட்டது, என்பது புரியும் !

இதை எழுதிய ஓசிப் மண்டேல்ஸ்டாம் ஸ்டாலினால் குலாகில் அடைக்கப்பட்டு, காரணமேதும் சொல்லப்படாமல் மாண்டதாக அறிவித்தார்கள்!

அதாவது கொல்லபட்டார்! இவர் ஒரு பெரும் கவிஞர்! உண்மையை பேசக்கூடியவர்! ஆதலால் ஸ்டாலினால் கொல்லப்பட்டார்!

ஸ்டாலின் நடத்திய "ஜனநாயக" ஆட்ச்சியில் இருந்த கருத்து சுதந்திரம் அவ்வளவு பெரியது!!!! இப்பொழுது நண்பர் திரு வினவு எழுதுவதுபோல யாராவது எழுதினால் அவர்களின் கதி அதோகதிதான்! அட அவ்வளவு காரம் எதற்கு, மேலே மண்டேல்ஸ்டாம் எழுதியதுபோல பட்டும் படாமலும் கிண்டல் செய்தாலே போதும், சாவு நிச்சியம்! அதுதான் நம்ம உண்மையான கம்யூனிஸ்ட்களின், மன்னிக்கவும், ஸ்டாலினிஸ்ட் மற்றும் மாவோச்டுகளின் ஜனநாயகம்!!

பிடேல் காஸ்ட்ரோ செய்ததும் இதுதான், மற்ற எல்லா கம்முனிஸ்டு சர்வாதிகாரிகள் செய்ததும் இதுதான்! என்ன சே குவேரா தனி சர்வாதிகார ஆட்சிக்கு வர முடியவில்லை (அதற்க்கு பிடேல் காஸ்ட்ரோ இடம் கொடுக்க முன்வராததால், தனக்கென்று ஒரு அடிமை குட்டம் மற்றும் தேசத்தை தேட சென்றுவிட்டார்) முடிந்திருந்தால், அவரும் இதே போல ஜனநாயக, பேச்சு மற்றும் எழுத்துரிமை கொண்ட ஒரு சமூகத்தைதான் ஒரு வாக்கியிருப்பார்!

ஒரு பேச்சு வைத்துக்கொள்வோம், அதாவது, திரு வினவு இந்த நாட்டின் தலைவராகிறார் என்று (தயவு செய்து சிரிக்காதீங்க, ஒரு பேச்சுக்குதான் சொன்னேன், தாமாஷா இருந்தாலும் பொறுத்துக்கொண்டு மேலே படிக்கவும்). அவர் எந்த முறையான அரசாங்கத்தை மற்றும் சமூகத்தை அமைக்க விழைவார் என்று நினைக்குறீர்கள் ??? அதற்க்கு பதில், அதே ஜனநாயகமிலாத, கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியைதான்!!!!!

இதை புரிந்து கொள்ளாத, அல்லது புரிந்து கொள்ள இயலாத ஜல்லிகள் எல்லாம், டமாரம் அடிக்கிறார்கள்!!!

சோவியத் அரசாங்கம், ஸ்டாலினிச அரசாங்க முறை, மாவோவிச முறை, மற்றும் எல்லா கம்முனிச அரசாங்கங்களும் கொன்றது ஒரு ஓசிப் மாடல்ஸ்டாமை மட்டும் இல்லை, இவரைப்போன்ற பல ஆயிரம் மக்களை! அவர்தம் உணர்ந்து சொன்ன உண்மைகளை!

இந்த வரலாறு ஆதாரங்களுடன் எழுதப்பட்டு, பல நூறு பெயர்களால் ஆராயப்பட்டு, உண்மையே என்றும் நிறுவப்பட்டு, இதன் காரணமாக, இந்த சோவியத் முறையே ஒரு பொய்களால் கட்டப்பாட்ட ஒரு மண் மண்டபம் என்று உணரப்பட்டு, உலகெங்கிலும் காரி துப்பலுக்கு உள்ளாக்கப்பட்டு விட்டன! நேபாளம், மற்றும் இந்தியாவில்தான் இந்த காமடியன்களுக்கு படங்களைக்காட்ட அரங்குகள் சில இன்று மட்டும் இருந்து வருகின்றது! அதுவும் இன்னும் சில வருடங்களில் வியாபாரம் இல்லாததால் இழுத்து மூடப்படும் என்பது திண்ணம்!

சரி, மேல உள்ள கவிதை, அதாவது மான்டேல் ஸ்டாமை கொன்ற கவிதை அப்படி என்னதான் சொல்கிறது!

ஏதோ எனக்கு தெரிந்த தமிழில் உங்களுக்காக மொழி பெயர்க்கிறேன்!

*------*

எங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரம் அமுங்கிவிட்டது
பத்தடி போனால் வரும் கால்சத்தமும் அடங்கிவிட்டது

கிடைக்கும் சிறிது நேரத்தில் வரும் பேச்சு
கிரம்லினில் வாழும் அந்த மலை ஏறியைப்பற்றியே ஆச்சு

புழுக்கள் பத்து அவனின் விரல்களாம்
அமுக்கும் பளுதான் அவனின் வார்த்தைகளாம்

பல் இளிக்கும் கரப்ப்பான்பூச்சிகள் போல அவன் மேல் உதடுகளிருக்க
அணிந்த காலணிகளில் வெளிச்சம் தெறிக்க

கோழிகளைப்போல சில சகதித்தலைவர்கள் சுற்றிவர
அசைப்போட்டானாம் இந்த அரைமனிதர்களின் ஆராதனையைப்பார்த்து

ஒன்று ஆர்ப்பரித்த்தாம், ஒன்று கொஞ்சிப்பார்த்ததாம், ஒன்று முக்கி முனகியதாம்
விரல்காட்டிய அவனோ நான் மட்டுமே பேசலாம் என்றானாம்

கட்டளைகள் கட்டவிழ்ந்தன கட்டியடித்த லாடம் போல
கவட்டில் ஒன்று நெற்றியில் ஒன்று கண்களுக்கும் ஒன்றென

மரணதண்டனைகள் உருட்டப்பட்டன சின்ன பழங்களை வாயினுள் தள்ளுவதுபோல
அதை இழுத்தனைக்கவும் விரும்பினான் நன்கறிந்த நண்பர்களைப்போல

*------*

இந்த ஒரு பதினாறு வரிகளை தாங்க முடியாது அதற்காக ஒருவரை கொல்ல சிறிதளவும் சலனப்படாதவர்கள் இந்த சிவப்பு மாவீரர்கள்!

சோவியத் கம்யூனிசமும், ஸ்டாலினிசமும், மாவோவிசமும், மற்றும் நீங்கள் கொண்டாடும் ஏனைய நிசங்களும் இதைப்போல ஆயிரக்கணக்கானவர்களை பலி பீடத்திற்கு அனுப்பியுள்ளீர்கள்!!!

வாயைத்திறந்தால் வாட்டிவதைப்பு , கருத்தைச்சொன்னால் கட்டிவைத்து காட்டடி, உண்மையைப்பேசினால் உண்டுஇல்லை என உபசரிப்பு, அப்படியும் வாயைத்திறந்தால், கொடுத்தீர்களே நல்ல வாய்க்கரிசி, அதுவும் பல ஆயிரம்பெர்களுக்கு!

இப்பேற்பட்ட ஒரு அரசியல் மற்றும் சமூக நாகரீகத்தை தொடங்கி, பல கோடி உயிர்களை பலி வாங்கி, வலிதாங்காமல் மக்கள் விழித்தெழுந்து , நீங்கள் வைத்த சிலைகளை, புரட்டு கதைகளை உடைத்து நொறுக்கி, உங்களை எல்லாம் ஓட ஓட விரட்டி, இப்பொழுது அதே சமூகம் உங்களுக்கு கொடுத்த, நீங்கள் அவர்களுக்கு தராத உண்மையான ஜநாயக உரிமையை பயன்படுத்தி, அதே சமூகத்தை தூற்றி, பொய் மேல் பொய் எழுதி, கிடைத்தது பார் எங்களுக்கு அங்கீகாரம், விரிவடயுதுபார் எங்கள் அதிகாரம் என்று கட்டம் கட்டி ஆடுவது, கபடத்திலேயும் உச்ச கபடம், தமாஷிலும் உச்ச தமாஷ், நாணயமின்மையிலும் உச்ச நாணயமின்மை!

நன்றி

தாத்தா பேரன் கதை

நோக்கியா மற்றும் பல கம்பனிகள் நம்நாட்டில் வந்து நம்மையே அடிமையாக நடத்துகிறார்களாம்! புரட்சியாளர்களின் one more கண்டுபிடிப்பு!
நம்ம புரட்சியாளர்கள் அங்கே வேலை செய்து இதை எல்லாம் கண்டு பிடித்தார்களா என்பது தெரியாது! என்ன, கண்டு பிடிச்சா எழுதுறோம், ஏதோ இன்னைய கணக்குக்கு நாலு பெயரை திட்டி ஒரு பதிவு போட்டால் ஒரு புரட்சி செய்தாச்சு என்ற கணக்குதானே? அதையும் கட்டுரை வடிவில் இல்லாமல் ஒரு கதை வடிவில் ஒரு புரட்சியாளர் போட்டார்!

நானும் அந்த கதையை கொஞ்சம் மாற்றி, அனால் அந்த கதையின் நடை மாறாமல், கரு மாறாமல், வேறு மாதிரி இட்டேன்!

ஆதலால், வினாவில் அதை நீங்கள் படித்து இதை படித்தால் நன்றாக புரியும்!


எதிரி
----------

தெருவோரம் நின்றிருந்த ஒரு சீன மனிதரின் படம்போட்ட கொடியினைக்கொண்ட கும்பலை பார்த்துவிட்டு பேரன் கேட்டான்

இது எதுக்கு தாத்தா?

புரட்சி செய்ய.

புரட்சி என்றால்?

சீன மற்றும் சோவியத் தலைவர்கள் தங்கள் நட்டு மக்களை கொன்றது போதாதுன்னு
நம்ம நாட்டையும் பிடித்து நாசமாக்குவது

புரட்சி செய்து என்ன பண்ணுவாங்க?

பேரனின் கேள்விகள் விரிவடைய ஊன்றிக்கொள்ள வார்த்தைகளை தேடினார் தாத்தாஎன்ன பண்ணுவாங்கன்னா…

அதாவது.. நம்ம ஊரை புடிச்சிகிட்டு நம்பளையே அடிமையாக்கி ஊம்… சொன்னதை செய்யுன்னு மிரட்டுவாங்க..

பயமுறுத்திய தனது பாவனைகளைப் பார்த்து பேரனின் கேள்விகள் முடிந்துவிடும் என எதிர்பார்த்தார் தாத்தா.

ஆராய்ச்சிப் பார்வையுடன் அடுத்து கேட்டான் பேரன்,

அப்படீன்னா…

”எங்கிருந்தோ வந்து நம்ம ஊரையே வளைச்சுகிட்டு ஒழுங்கா சீனா அல்லது சோவித் ரஷ்ய செய்தது போல செய்! இல்லன்னா தூக்கிடுவேன்னு!

ஆந்திராவில மற்றும் சடீச்கரில நம்பளையே அடிமையாட்டம் மிரட்டுறான்னு மாமா சொன்னாரே… அவர்களெல்லாம் யாரு தாத்தா....

இவர்கள் புரட்சி அவர்களையெல்லாம் ஒன்றும் செய்யாதா?

பேரன் கேட்டதும்

புரட்சி நடந்தது போல் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிப் போனார் தாத்தா.

தடுமாறுவது தாத்தா மட்டுமா?

துபாய் குட்டிச்சுவராய் போனதாம் முதாளித்துவத்தினால்! - புரட்சிகளின் புதிய கண்டுபிடிப்பு!

அப்படியா சாமி, இந்த புரட்சிகள் குட்டிச்சுவராக்கிய பல ஊர்களைப்பற்றி நான் கொஞ்சம் சொல்லலாம் என்பதற்குதான் இந்த சின்ன கட்டுரை! As usual, இதுவும் திரு வினவால் பின்னூட்டத்திலிருந்து நீக்கப்பட்டது!

சும்கயிட் (அசர்பைஜான்) நகரம் - சுடுகாடாக்கப்பட்ட சோவியத் நகரம்
-------------------------------------------------------------------

துபாய் ஒரு சுடுகாடு என்றால், நம்முடைய்ய சிவப்பு நண்பர்கள், அதாவது ஸ்டாலினிஸ்ட் நண்பர்கள் நாசம் செய்த சும்கயிட் நகரை என்னவென்று சொல்ல்வது என்ற கேள்வியை முன்வைப்பதர்க்கே இந்த எழுத்துகள்!

வாசகர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விடயம், சோவியத் யூனியனால் நாசமாக்கப்பட்ட நகரங்களில் ஒன்றுதான் மேலே சொன்னது! This is just an example of what the communist Stalinist, Maoist red revolutionaries did to their cities and how their dangerous and unworkable ideology wrecked people completely. அதவாது, நம்முடைய ஸ்டாலினிய மாவோவிய சிவப்பு புரட்சியாளர்கள் தங்களின் வேலைக்கு ஆகாத மேலும் ஆபத்தான சித்தந்தங்களினால் எப்படி பல நகரங்களை நாசமாக்கினார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் மட்டுமே இது.

முதலில் எல்லோரும் அறியப்பட வேண்டிய விடயம், சிவப்பு புரட்சியாளர்கள் தங்கள் முரட்டுத்தனமான சக்தியை அட்டாவடி ஆதிக்கத்தைமட்டும் வைத்தே தங்கள் ஆளும் பிரதேசங்களில் யார் எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்! அங்கே உள்ள மக்களின் நிலைமை, அவர்கள் பாரம்பரியம், சுற்றுப்புற சூழல் நீர் வளம் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்டபடி அவர்கள் செய்ததின் விளைவுதான் சும்கயிய்ட்! இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே!

ஏறல் கடல் என்று அழைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய உள்நாட்டு தண்ணீர் ஏரியை ஏறக்குறைய முற்றிலுமாக கொன்றது இவர்களின் அராஜகம்தான்! இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதிகிறேன்! முதலில் சும்கயிட்டைப்பற்றி பார்ப்போம்!

இன்று அசர்பைஜானின் நரகம் என்று அழைக்கப்படும் இந்த நகரம், சோவியத் யூனியனின் சாதனை நகரம் என்று பொய்யாக உலகெங்கும் பரப்பப்பட்டது! இப்பொழுதும் இங்கே பிறக்கும் குழைந்தைகளின் நிலைமை, ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், "கொடுமை"!!!!

இது உங்கள் மனதில் பதிவதர்க்குமுன் ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்! அராஜக சோவியத் முறையில், ஒன்றை முடிவெடுத்துவிட்டால், எதைப்பற்றியும் கவலைக்கொள்ள மாட்டார்கள்! இரசாயனத்துரையில் தொழிற்ச்சாலைகள் வேண்டுமென்றால், எந்த ஒரு விதிமுறை பற்றியோ, மக்களின் நிலமைபற்றியோ கவலைப்படாமல் பிற்கால சுகாதார நிலைமை பற்றி தொலைநோக்குடன் கவலைப்படாமல், அப்படி யாரவது எதிர்த்து பேசினால் அவர்களை சிறையில் அடைத்து அல்லது புரட்சியின் எதிரி என்று முத்திரை குத்தி ஒழித்து கட்டி தங்கள் நினைப்பதை சாதிப்பார்கள்!

அதுவும் சாதிப்பார்களா என்றால் அதுவும் இல்லை! அரைகுறையான வழிமுறைகள், முதிர்ச்சிபெராத மற்றும் அறிவியலில் பின்தங்கிய ப்ராசெஸ் முறைகள் போன்றவைக்கு
பெயர் பெற்றது சோவியத் யூனியன்! அதாவது அணுகுண்டு மற்றும் கனரக போர்த்தளவாடங்களை தவிர்த்து ஏனைய எல்லா துறைகளிலும் மிக பின் தங்கியே இருந்தார்கள்! அதும் அராஜக சோவியத் முறையில் யாராவது ஒன்றைப்பற்றி எதிர்த்து பேசி, வேறு மாதிரி செய்யலாம் என்று சொல்லிவிட்டால் போச்சு! அவரின் கதி அதோ கதிதான்! இதனாலேயே அவர்களின் industrial process மிக பின்தங்கியே இருந்தது! ஒரு அணு குண்டையோ அல்லது தளவாடங்கலையோ உற்பத்தி செய்தல் மட்டும் போதாது, அதன் வழி முறைகள் மிக சிக்கனமாக, சுகாதாரமாக, மக்களையும் சுற்று சூழலையும் கெடாமல் இருக்குமாறு செய்யவேண்டும்!

அனால் சோவியத் முறை, அதாவது கம்யூனிஸ்ட் முறை என்பது ஒரு கட்டுக்கடங்காத சர்வாதிகார செயல் திட்டம் மட்டுமே!

It is indeed a mindless autocratic bulldozer doesnt worry about consequences in terms of human cost even after completing the task. Being a system which goes against basic human nature, இவர்கள் தொட்ட எந்த ஒரு செயலாக்கமும் தொலைனுக்கிலா திட்டங்களாகவும் கொஞ்ச காலத்தில் முறியும் நடவடிக்கைகளாகவும் இருந்தன! இவர்களின் நாடுகள் இடிந்து விழிந்து என்று சுக்கு நூறாக போனதைவிட சான்றுகள் இதற்க்கு வேறு எதற்கு! இந்த அடிப்படை உண்மையைக்கூட ஏற்க்க முடியாத நம்ம புரட்சி நண்பர்கள் உளறுவது நகைச்சுவையிலும் நகைச்சுவை!

1939 இல் சுமார் 10,000 மட்டுமே இருந்த ஒரு சிறு ஊரில் கண்டபடி இரசாயன தொழிற்ச்சாலைகளை ஏற்ப்படுத்தி கசிவுகளை கொட்டக்கூட சரியாக இடங்களை அமைக்காமல், அங்கே பல லட்ச கணக்கானவர்களை குடிஎரச்செய்து, கசிவுகளை காஸ்பியன் கடலில் கொட்டி ஒரு வழி செய்து விட்டார்கள்!

1991 இல்சோவியத் யூனியன் செத்ததும்தான் இந்த கொடுமைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளி வந்தன!

1994's அறிப் இஸ்லாம் ஜாடே எழுதிய ஒரு கட்டுரையின் லின்க்கை உங்களுக்கு தருகிறேன்.
ttp://azer.com/aiweb/categories/magazine/23_folder/23_articles/23_sumgayit.html

மேலும் படிக்கவேண்டும் என்றால் கூகிளில் சென்று sumgayit என்று டைப் செய்யுங்கள்! இவர்கள் செய்த அட்டுழியம் எல்லாம் வந்து விழும்!
ww.time.com/time/specials/2007/article/0,28804,1661031_1661028_1661024,00.html

மறுபடியும் சொல்லுகின்றேன், இது just a sample! இவர்கள் சுடுகாடாக்கிய நகரங்கள் ஏராளம்! நகரங்கள் மட்டுமா??? காடுகள், மலைகள்........கடல்கள்!!!!!!!!!!!!

இப்பேர்ப்பட்ட கொடுமைகளை செய்த ஒரு கும்பலை ஆராதிக்கும் ஒரு கூட்டம் துபாயை பார்த்து சொல்லுகிறது, அது சுடுகாடாம்!!!

சிவப்பு நண்பர்கள் அவர்கள் எழுதிய இதைப்போன்ற பொய் குப்பைகளை படிப்பவர் எல்லோரும் ஒன்றும் தெரியாத குருடர்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும்! என்ன செய்வது, வேலை ஏதாவது ஒன்று வேண்டுமே!!!!

நன்றி

புரட்சியாளர்களின் சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனத்தில் இறங்கியிருக்கும் அன்பான நண்பர் திரு வினவு மற்றும் பல நண்பர்களுக்கு,

எப்படியும் நான் எழுதியதை நீங்கள் வேண்டாததன்று என்று ஒதுக்கி விடுவீர்கள் என்று தெரிந்துதான் எழுதுகிறேன்!

இப்படித்தான் டைரக்டர் திரு T ராஜேந்தர் எல்லாவற்றையும் செய்வார். அதாவது, கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, நடிப்பு, இயக்கம் என்று பல. சிறிது காலத்திற்கு பிறகு, இந்த லிஸ்டில் சேர்ந்தது மற்றுமொரு அடையாளம்! Audience!!! அவரின் படங்களுக்கு அதையும் அவர்தான் செய்ய வேண்டியதாக போய்விட்டது! வேற யாரும் சினிமா கொட்டகைக்கு வர மறுத்துவிட்டனர்!!!!

இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால், பல விதமான கதைகளை எழுதி எழுதி, யாரும் படிக்காததால், இப்பொழுது சினிமா பக்கம் வந்து விட்டீர்கள் போல! T ராஜேந்தரின் நிலைமைக்கு வரும் நேரம் ஏறக்குறைய வந்து விட்டது! என்ன அவர் எடுத்த மொக்கைகளில் பலவற்றை அவரே செய்து கடைசியில் அவர் ஒருவரே அதை பார்க்கும் நிலைமைக்கு வந்தார்!

நீங்களும், பல பல கதைகள் விட்டு, அளந்தது போதாது என்று நினைத்து, புதிய துறையான சினிமா விமர்சனத்தில் வந்து இறங்கியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!! கூடிய சீக்கிரம் தனி ஆளாய் உங்கள் பிளாகில் ருத்திர தாண்டவமாட வாழ்த்துக்கள்!

எல்லாம் சரி, இவ்வளவு மும்முரமாக சினிமா விமர்சனம் செய்றீங்களே நீங்கள் இந்த சோவியத் சினிமா எதையாவது பார்த்திருக்கீங்களா?

மத்த மொக்கை சோவியத் படம் எல்லாத்தையும் விட்டுடுவோம் சார். Ivan The Terrible படம் பற்றி கொஞ்சம் பேசுவோமா?

அதாவது, இந்த படம் மிக சிறப்பாக இருந்ததாகவும், ஜார் இவான் வேசளிஎவிச்
என்ற Tsar Ivan IV ஐ மிக சரியாக சித்தரித்ததர்க்காகவும், இந்த படத்தின் இயக்குனர்
செர்கே ஐன்ஸ்டீன்னுக்கு ஸ்டாலின் பரிச வழங்கினார் உங்கள் ஆண்டவர்
ஸ்டாலின்!


எப்படி, இந்த பிற்போக்குதனமான (உங்க மொழியில்) கொலைகார மன்னராட்சி செய்த ஒரு ஜனநாயகமே தெரியாத ஒரு கொடுங்கோலன் பற்றிய படத்தில் சற்று பிழையே இல்லாமல் அந்த மன்னனை பற்றி காட்டியதற்காக தரப்பட்டது இந்த பரிசு.

நிற்க

இது ஆட்டோ ஷங்கரை பற்றி ஒருவர் படமெடுக்கும்போழுது அதை தத்ரூபமாக அருமையாக காட்டினார் என்பதைபோன்று இல்லை! ஆட்டோ ஷங்கரை ஒரு நல்ல மனிதாராக, ஞாயத்திற்கு தான் இந்த கொலைகளை செய்தார் என்பதை அருமையாக காட்டியதற்காக கொடுக்கப்பட்ட பரிசுதான் இது!

சொல்லவருவது என்னவென்றால், மன்னராட்சியை முறிப்போம், அதெல்லாம் பிற்போக்கு, அவர்களெல்லாம் மக்களின் ரத்தத்தை குடித்து கொழுத்த ஆதிக்கவாதிகள் மற்றும் அவர்களால் நடந்த ஆட்சியில் பங்குபெற்றவர் எல்லாம் ஒழிக்கப்படவேண்டியவர்கள் என்ற கருத்தை சொல்லியே ஆட்சியை பிடித்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள், அதிலும் அவர்களின் விடிவெள்ளி ஸ்டாலின், தூக்கி பிடித்ததோ, இந்த இவான் என்ற மன்னனின் சரித்த்ரத்தை!!!!
ஏன் ஸ்டாலின் இந்த படத்தை கொண்டாடினாறேன்றால், இந்த படத்தின் கரு, அதாவது, மற்ற உள்ளநாட்டு சக்திகள் ரஷ்யாவை முறிக்க நினைத்தபொழுது இந்த மன்னன் அதை முறித்து ரஷ்ய சிறப்பை நிலைநாட்டினான் என்று வலியுறுத்தியதால்தான்!

இந்த Tsar Ivan (Ivan the terrible என்றுதான் இவரை அழைப்பார்கள்) எதற்கும் தயங்காத ஆதிக்கவாதி! தன் ஆட்ச்சியை அசைக்க நினைத்த யாரையும் விட்டு வைத்தது இல்லை! ஒரே தண்டனைதான்! சாவு! அதுவும் கூண்டோடு அடித்து கொலை!! போயார்கள் (Boyars) எனப்படும் மன்னராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஜமீன்களை, தனக்கு வேண்டாதவர்களாக கருதி கும்பல் கும்பலாக போட்டு தள்ளினார்! காரணம் (இது வரலாற்றில் பொறிக்கப்பட்டது) எல்லா ஆதிகாரங்களும் மன்னன் இவானிடம் மட்டும் தங்கிவிட்டால் அது மிக மோசமான சர்வாதிகாரமாக ஆகிவிடும் அன்று இவர்கள் கருதியதால்!

சரி விடயத்திற்கு வரும்!

இந்த மோசமான ஒரு சர்வாதிகாரி, ஸ்டாலினிக்கு நல்லவராம்! அதற்குதான் இந்த படத்தின் இயக்குனருக்கு பரிசு!

அதாவது, கம்யூனிஸ்ட்கள், எல்லோரையும் பிற்போக்கு, மட்டம், அயோக்கியத்தனம் எண்டு விமர்சிப்பார்கள், ஆனால் அவர்கள் இதுபோல ஏதாவது செய்திவிட்டு அதற்க்கு சித்தாந்த ரீதியாக ஒரு நொண்டிசாக்கையும் கொடுப்பார்கள்!

சொல்ல வருவது என்னவென்றால், இவர்களின் விமர்சன நேர்மை, தங்களின் அந்த நேர நோக்கையும் தங்களுக்கு அந்த காலகட்டத்தின் தேவையையும் மட்டுமே கருத்தில் கொண்டதாகும்! இவர்களிடம் எல்லா காலங்களிலும் சமமான மற்றும் நேர்மையான ஒரு பதிலையோ, செயல்திரனையோ, வழிமுரையையோ, பதில்களோ எதிர்ப்பார்க்கவே முடியாதோ!

இது மட்டுமா?

ஸ்டாலினும் அவர்களின் சகாக்களும் போட்டுத்தள்ளிய சினிமா இயக்குனர்கள், கவிஞர்கள் மற்றும் நாடகத்துரையினார்களின் பட்டியல் மிக நீளம்!

இதைப்போல ஒரு சரித்திரத்தை தங்கள் பின்னே வைத்துக்கொண்டு, புரட்சி என்ற பெயரில் தங்கள் முன்னோடிகள் செய்தது தவறு என்று சிறிதும் வருத்தப்படாமல், அதையும் புகழ்ந்து பாடி, பொய் சொல்லி, திரித்து, நங்கள் சொல்லுவதெல்லாம் உண்மை என்று நாடகமாடும் இந்த கூட்டம், இந்த கோவா திரைப்படம் என்ன, ஒரு மொக்கை படத்துக்கும் விமர்சனம் எழுத தகுதியற்றவர்கள்!

சோவியத்கள் ஆட்சி கட்டிலில் ஏறிய பிறகு, இந்த மாதிரிதான் திரைப்படம் எடுக்கவேண்டும் என்று கட்டளை இட்டு விட்டார்கள்! அந்த வழி முறையின் பெயர் Socialist Realism! அதாவது, எடுத்தால் எங்க propaganda தான், இல்லையேல் ஓடு! இங்கே வாய்கிழிய விமர்சனம் பேசும் நண்பர்கள், இவர்களின் சோவியத் மற்றும் மாவோவிஸ்ட் ஆட்ச்சியில் எந்த மாதிரி சுதந்திரமாக படம் எடுக்க முடிந்தது என்பதையும் கூறினால் இவர்களின் நேர்மையை பாராட்டலாம்!

அதை மறந்து, அல்லது மறைத்து, அதோடு நிற்காமல், நாங்கள் செய்ததுதான் சரி என்று கூசாமல் கதை விட்டுக்கொண்டு, இந்த சுதந்திர நாட்டின் சுதந்திரங்களை முழுதாக அனுபவித்துக்கொண்டே அதையும் தூற்றிக்கொண்டிர்க்கும் இவர்களை என்னவென்று சொல்வது!

நல்ல சினிமா விமர்சனம் எழுதராங்காப்பா சாமி!

ஆப்கான் ஆக்கிரமிப்பு போர் : புதை மண்ணில் சிக்கி சீரழிந்து ஊரை விட்டு வீட்டுக்கு வந்த சோவியத் ரஷ்யா

ஆப்கான் ஆக்கிரமிப்பு போர் : புதை மண்ணில் சிக்கி சீரழிந்து ஊரை விட்டு வீட்டுக்கு வந்த சோவியத் ரஷ்யா

திரு வினவு அவர்கள் அமெரிக்காவை தூற்றி எப்படி அந்த நாடு ஆப்கானை நாசமாக்கியது என்று ஒரு பெரிய பொய்யுரை எழுதினார்கள்! அதாவது அவர்களின் as usual நோக்கம், எப்படி அமெரிக்கா எல்லோரையும் நாசமாக்குகிறது மற்றும் சிறுபான்மையினரின் உண்மையான காவலர்கள் நாங்கள் மட்டுமே என்று ஏமாந்தவர்களுக்கு பூச்சுத்த ஒரு ஒரு பக்க கப்சா!

அந்த தலைப்பையே எடுத்து, அதில் அமெரிக்காவை தூக்கிவிட்டு, சோவியத் ரஷ்ய பெயரைப்போட்டு, மற்றும் மத நம்பிக்கையாளர்களை எந்த அளவு இவர்கள் வன்முறையால் நாசமாக்கினார்கள் என்றையும் விலாவாரியாக, ஆதாரங்குளடன் பதித்தேன்!

வினவின் கட்டுரையை படித்து விட்டு இதை படித்தால் முழுதும் புரியும்!

கீழே படியுங்கள்!
--------------

சோவியத் ரஷ்ய சிவப்பு ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை சுமார் எட்டு வருடம் ஆக்கிரமித்து அந்நாட்டு மக்களின் மீது ஒரு அநீதியான போரை நடத்தியது. இது நடந்தது (முழு வீச்சுடன்) 1980 முதல் 1988 வரை!

சின்னஞ்சிறு நாடாக இருந்தாலும் ஆப்கான் ஏகாதிபதியங்களின் இடுகாடு என்று நிருபனமானது இருபது வருடங்களுக்கு முன்னரே! Courtesy - Soviet Russia

வாசகர்களே, நண்பர் திரு வினவு எழுதியதில், அமெரிக்காவை எடுத்தவிட்டு சோவியத் ரஷ்யாவை போட்டு படியுங்கள்! ஜோ பிடேன் மற்றும் ஒபாமாவை தூக்கிவிட்டு, லியோநிட் பிரெஷ்நேவ் மற்றும் யூரி அன்றோபோவ் போன்ற பெயர்களை போடுங்கள்!

அப்பொழுது தெரியும் இந்த கட்டுரையை போட்டவர்களின் நேர்மை!!!!!

ஆப்கான், சிஞ்சியாங், அர்மேனியா, டார்டரிச்டான், செசென்யா - இவை எல்லாம் இஸ்லாமியர் வாழ்ந்த, சோவியத் ஸ்டாலினிஸ்ட் ஏகாதிபதிய கூட்டம் மற்றும் மாவோ விஸ்ட் ஏகாதிபதிய கூட்டம் சீரழிக்கப்பட்ட நாடுகள்!!

இன்று இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வேடம் போடுகிறார்கள், சிறுபான்மையினரின்
காவலர்கள் என்று! பொய், இமாலய பொய்..... இவர்கள் ஆட்ச்சியில் இல்லை, இருந்தால் தெரியும் இவர்கள் யாரின் காவலர்கள் என்று!

ஸ்டாலினிஸ்ட் மற்றும் மாவோவிஸ்ட்கள் கொன்று போட்டு மற்றும் சீரழித்த இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மத நம்பிக்கையாளர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு!

Cathedral of Christ The saviour in Moscow - Blown away by powerfull bombs - Recorded footage is there in you tube. This was destroyed to build an head quarters for soviets.

According to the report of a journal 'Mir Islam' published from Saint-Petersburg(then the capital of Russia) there were 26279 mosques in Russia in 1912. But according to another report of 'Soviet War News' the number of mosques in Soviet Union decreased to 1312 in 1942 [14. A. Bennigsen and CL. Quelquejay; Islam in The Soviet Union, page 151]. The other mosques were transformed into godowns, clubs or cinema halls showing the excuse of absence or lack of worshippers [15. A. Bennigsen and CL. Quelquejay; Islam in The Soviet Union, page 151].

Within 1930 all Waqf properties of Soviet Union were nationalized. By this action Soviet government destroyed economic backbone of Muslim religious institutions and mosques [18. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union. page 144-149] . After capturing properties of religious organizations, Soviet government targeted 'Shariah Court'. These Shariah courts dealt with marriage, divorce, inheritance and such other matters according to Islamic jurisprudence. Soviet government banned all these Shariah courts in December 1917. At last in 27th September 1927 Soviet government issued a decree by which all Shariah courts were declared invalid [19. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union. page 144-149]. In 1928 Soviet government closed all Muslim religious schools which survived even after loosing their Waqf property [20. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union. page 144-149].

Islamic ideology faced pressure from all corner in 1928. At that time the atheist organization 'Union of Godless Zealots' organized their aggressive propagation programme. They used to raise charge of stealing, bribery and other dishonesty against Muslim Alims. Often they termed them as the agents of Germany and 'rootless parasite'. In 1935 Soviet government banned Hajj pilgrimage of Muslims [21. A Bennigsen and CL. Quelquejay: Islam in The Soviet Union, page 151.]

The first joint study by Polish and Russian historians of the persecution of the Catholic Church during the Communist era has just been published by Warsaw's Apostolicum press. Sentenced as Vatican spies (in Polish only) includes materials from the Soviet Union's secret police archives, as well as documents from the notorious Solovets Islands prison camp. This White Sea camp opened in 1920 on the site of a Russian Orthodox Adj. 1. Russian Orthodox - of or relating to or characteristic of the Eastern Orthodox Church Eastern Orthodox, Greek Orthodox, Orthodox.

The book is the fruit of four decades' work by its editor, Fr. Roman Dzwonkowski, a member of Poland's Pallotine order. In the early 1960s, he started slipping into Soviet territory, using fake family invitations. At the time, most older Russians remembered the great pre-Second World War purges, when Stalin sent millions to their deaths in labour camps and execution chambers.

In 1995, a Russian State Commission, appointed by President Boris Yeltsin confirmed that 200,000 Russian Orthodox priests, monks and nunsMonks and Nuns
were slaughtered in Communist purges before the Second World War. Although most priests were shot and hanged, the commission reported, many died after being crucified on church doors by Communist death squads in the years following the 1917 revolution. In a top-secret message sent in 1922 to the Soviet Politburo, published only in 1993, Lenin urged Communist officials to kill as many "reactionary clergy representatives" as possible

Stalin modified the anti-religion campaign in September 1943, after secret Kremlin talks with three surviving Orthodox Metropolitans. The minutes, published in 1994, showed that all three were living in small flats and buying their food at Moscow markets. Fewer than 20 of the Russian Church's 200 bishops were found alive in the camps and brought to Moscow two weeks later for an orchestrated synod meeting.
The Catholic Church's Mohilev archdiocese, based in St. Petersburg, was home in 1917 to 1.5 million Catholics, mostly ethnic Poles

This page is a list of notable people who are considered, either by others or by themselves, to be ethnically Polish. Names on this list are differentiated from those on List of Poles by including individuals whose Polish status is not entirely clear. , as well as 400 priests from the Latin, Greek and Armenian Catholic rites. All but two of its 1,240 churches and chapels were destroyed or closed over the next two decades. At least 140 priests were shot in 1937-38 alone, leaving only a dozen still at large after the Second World War.

மேல சொன்னது ஒரு சிறிய சாம்பிள்தான். இவர்கள் செய்த அராஜகம், அழித்தொழித்த மத நம்மிக்கயாளர்கள், வழிப்பாட்டு தளங்கள் ஆயிரக்கணக்கானவை!
இவை எல்லாம் இப்பொழுது உலகமெங்கும் வெட்ட வெளிச்சமாயிருக்க, அதைப்பற்றி எல்லாம் இங்கே இந்தியாவில் யாருக்கு என்ன தெரிய போகிறது என்று நினைத்து ஏதோ தாங்கள் சிறுபான்மையினரின் காவலர்களைப்போல நாடகமாடுகின்றனர்!

இது மட்டுமா? இவர்கள் கொன்ற ஆப்ப்கானிய முஜாஹிதீன்கள் (அவர்கள் எல்லாம் தாலிபானோ அல்லது அல் கைதாவோ இல்லை, சாதாரண ஆப்கானிய பிரஜைகள், அதுவும் சோவியத்களின் அராஜகத்தை எதிர்த்த சாதாரண மக்கள்) எவ்வளவு ஆயிரம்!!!

மேல சொன்னதை எல்லாம் கண்டித்துவிட்டு, பின்னர் இவர்கள் மற்றவர்களை விமர்சித்தால் அதை படிக்கலாம், பாராட்டலாம்!!!

நன்றி

கனிமக்கொள்ளையும் புரட்சிகளின் பொய்களும்

வினாவில் அழிக்கப்பட்ட மற்றும் அமுக்கப்பட்ட என்னுடைய பின்னூட்டங்கள் இன்னும் சில
------------------------------------------------------------------------------------

புரட்சி நண்பர் ஒருவர் இந்தியாவில் நடக்கும் கனிம திருட்டு பற்றி எழுதுகிறார்! கூடவே நம்முடைய்ய பிரதமரும் உள்துரை அமைச்சரும் திட்டுவது ஒரு பக்கம்!

யோசித்துப்பாருங்களேன், திருட்டு நடந்தது என்று சொல்லுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்க்கு சில வரை முறைகள் இருக்கின்றன. ஒன்று
கண்டபடி பொய் சொல்லி ஆதாரமே இல்லாமல் தூற்றக்கூடாது! இரண்டு, சொல்லுபவரின் யோகிதை!

இதில் இரண்டாவது விடயம்தான் பற்றி பார்த்தால், நித்தியானந்த சுவாமி பிரமச்சாரியம் எப்படி சாமியார்களால் சீரழிக்கப்படுகிறது என்று உபதேசம்
செய்வதைப்போல இருக்கிறது!

பாக்ஸ்சைட் கொள்ளையை பற்றி பேச நம்ம சிவப்பு புரட்சிகளுக்கு என்ன யோகிதை இருக்கு என்று கேட்டு நான் ஒரு பதிவை திரு வினவு அவர்களின் தளத்தில் போட்டேன்! ஆதாரத்துடன், இவர்கள் கும்பிடும் செத்துப்போன சோவியத் ரஷ்ய எந்த வகை திருட்டுகளை செய்தது என்பதை விளக்கி எழுதினேன்! என் வாதம் முதலில் யார்பெயாரால் நீங்கள் நல்லது செய்வேன் எதன் பெயரால் நாங்கள் புரட்சி செய்கிறோம் என்பதை ஆராய்ந்து, தவறுகளை கண்டித்து
பின்பு மாற்றானை பற்றி விமர்சியுங்கள் என்பதுதான்!

பின்னூட்டத்தை முதலில் எடுத்துவிட்டார்கள்!

அதாவது இவர்களின் படி பாக்ஸ்சைட்ஐ புரட்சியாளர்கள் மற்ற நாடுகளிலிருந்து ஏமாற்றி கொள்ளை அடித்தால் அது சரியான முறை, அதற்க்கு பெயர்தான் முற்போக்கு, அதற்க்கு பெயர்தான் புரட்சி!

கீழே படியுங்கள்!
--------------


அன்பான நண்பர் திரு வினவு,

என்ன சார், முப்பெரும் விழாவை கொண்டாடிட்டீன்களா? அது எப்படி சார், மற்ற கட்சிகள் அதை செய்தால், அது ஓட்டு பொறிக்கித்தனம், நீங்கள் செய்தால் அது கட்டுக்கோப்பான கொள்கையுடனான விளக்க கூட்டமா?

என் பின்னூடத்தை பார்த்த உடனே அதை அழித்து விடுவீர்களே? அதுதானே உங்க ஜனநாயகம்! உங்க புரட்சி கவிதையாளர்கள் இந்தியாவில் பாக்ஸ்சைட்
திருடப்படுவதாக கவிதை எழுதினர். நானும், நீங்கள் போற்றி புகழும் சோவியத்கள் செய்த பாக்ஸ்சைட் திருட்டுகள் பற்றி ஆதாரத்துடன் எழுதி, முதலில் அதை பற்றி உங்கள் கருத்தை சொல்லிவிட்டு பிறகு மற்றவரை சாடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன்! உடனே அழித்தீர்களே அதை!

உள்ளமும் கொள்கையும் மாசிலாமல் இருந்தால், ஏன் சார் பிறகு பின்னூட்டங்களை அழிக்கிறீர்கள்?? அப்படி என்ன சார் நான் தவறாக எழுதினேன்? அல்லது தரக்குறைவாக ஏதாவது பதித்தேனா??

சரி அதை விடுங்க சார், முக்கியமான விடயத்திற்கு வருவோம்!

The revolution Devours its Children" என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா???

தமிழில் சொல்வதென்றால், " புரட்சிகள் தங்கள் குழந்தைகளையே முழுங்கின" என்பதாகும்!

இது வரையில் நீங்க செய்த புரட்சி என்ற அழித்தொழிப்பு எவ்வளவு பெயர்களை காவு வாங்கியது தெரியுமா. அட, நான் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் இல்லாத
அப்பாவி மக்களை பற்றி சொல்லவில்லை சார். அக்மார்க் கம்யூனிஸ்ட் கொழுந்துகளை பற்றிதான்! அங்கே செய்தது போதாது என்று இங்கே வந்து உங்கள் சாப்பாட்டு கடையை தொடங்கப்பார்கிரீர்களே? எதற்கு சொல்கிறேனென்றால், இப்பொழுது வீராவேசமாக எழுதிதள்ளும் நீங்களும் மற்றும் உங்கள் ஆட்களும் உங்கள் புரட்சி வந்தால் காணாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது! உங்களின் புரட்சிகளின் வரலாறுகள் அப்படி! அதை வைத்துதான் சொல்லுகின்றேன். அதை விட முக்கியம், நீங்கள் எல்லோரும் என் நல்ல நண்பர்களாக ஆகிவிட்டீர்களா, அதைத்தவிர என் மறுமொழிகள் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அழிப்பதனால், நான் எழுதுவது உங்களை குத்துகிறது போல என்ற எண்ணமும் வந்து என் confidence ஐயும் தூக்கிவிட்டபடியால் உங்களின் மேல் நல்ல ஒரு அக்கறை! அதான் ஒரு சிறிய அட்வைஸ்.

பிடிக்கவில்லை என்றால் விடுங்க.
என்ன Those who forget History are condemned to repeat it என்று சொல்லுவார்கள். நான் சொல்லுவது அதற்க்கு அடுத்தபடி! Those who ignore history are condemned to live with it; in a world of perpetual delusion!!

பாக்ஸ்சைட்டுக்காக யுகஸ்லாவிய மக்களின் கழுத்தை அறுத்த சோவியத் பக்த்தர்கள் சொல்கிறார்கள் ஜனநாயகத்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்தாம்

"Its approximately 3 million to 3.2 million tons of bauxite production ranks Yugoslavia as first in Europe, while its alumina output of 1.1 million tons earns it a second spot on the Continent and its aluminum manufacturing of 360,000 tons is Europe's fourth biggest. From a new plant at Birac, Yugoslavia exports approximately 500,000 tons of alumina to the Soviet Union as payment for the Soviet Union's investment"

அடுத்தது,

சோவியத் "உண்மை ஜனநாயகவாதிகள்" இந்த பாக்ஸ்சைட்டிற்காக நடத்திய அடுத்த அராஜக நாடகம் கிழே;

HUNGARY/9
15. May 1972

QUESTIONS ABOUT THE HUNGARIAN-SOVIET ALUMINUM
AGREEMENT

Summary: In a press statement at the end of
March 1972, Prime Minister Jeno Pock indicated that the Hungarian-Soviet aluminum agreement
would be extended and expanded in the near future. Is this agreement of as much importance
to the Hungarian national economy as has been alleged by Hungarian propaganda since its
conclusion? An attempt is made to answer this question in the present study. Three basic
queries arise: Who will benefit from the use of cheap Soviet water power in connection with
the agreement? Is Hungary to get back all the aluminum derived from the aluminous earth which
it supplies to the USSR? And is it in fact desirable for Hungary to increase deliveries
of aluminous earth?

* * *

Upon the return of a Hungarian delegation from Moscow, Jeno Fock made the following statement concerning the Hungarian-Soviet aluminum agreement:

During the present year, we will extend a series of agreements, now valid until 1975, up to 1980-1985.


[page2]

There are also agreements such as the aluminous earth-aluminum agreement, which are beneficial to and of great importance for both countries. We will not only extend but expand this agreement in
such a way that, in proportion to our ability to supply a larger quantity of aluminous earth, we
will get back the full quantity of aluminum thus produced, and this we will be able to use for any
purposes we choose. [l]

The first question to be considered in connection
with this agreement is as follows: Who will benefit from
the use of the cheap water power available in the USSR to
convert aluminous earth into aluminum?

Since the conclusion of the agreement in 1962, the
regime has tried to make the Hungarian public believe that
the agreement is beneficial for Hungary primarily because
the electric power needed for the smelting of aluminous
earth can be produced more cheaply in the USSR than in
Hungary. Much has been heard of the slogan: "Power comes
in the form of aluminum." It is worth giving two typical
quotations from the Hungarian press of a few years ago.
One paper, [2] basing itself on official sources, said that
the extension of Hungarian-Soviet aluminum co-operation was
one of the most important items in the 1966-1971
Hungarian-Soviet long-term economic agreement. It went on:

The Hungarian-Soviet aluminous earth and aluminum
agreement provides that, beginning In 1967, Hungary
will deliver increasing quantities; of aluminous
earth each year to the USSR. The volume will reach
330,000 tons in 1980. With the help of the cheap
hydroelectric power available in the USSR, 165,000
tons of aluminum will be produced and sent back to
Hungary in the form of aluminum blocks. The cost

------------------------------

(1) Nepszabadsag, 30 March 1972.

(2) Hetfoi Hirek, 30 August 1965.

[page3]

of producing this aluminum, thanks to the cheap Soviet
electric power, will be 20-25 per cent less than it
would have been in Hungary, which will make it
possible to put the finished aluminum to use more cheaply.

Antal Apro followed a similar tack in delineating the
advantages of the agreement:

Our country -- seventh richest in the world in bauxite,
but extremely poor in sources of energy -- sends its
aluminous earth to the USSR where this is converted
into aluminum with the help of cheap hydroelectric
power. The USSR then sends back the aluminum. Since
the production of electric power is much more expensive
in Hungary than in the USSR, the cost of aluminum would
be twice as high if it were produced here. Thus, the
agreement with the USSR will solve the problem created
by the fact that Hungary's extensive bauxite resources
are allied to a shortage of power; and, thanks to the
co-operation between the two countries, the present
generation will be able to enjoy the advantages of using the
aluminum produced from the country's only natural
resource.[3]

Statements of this kind fostered the delusion that the
USSR was helping the Hungarian national economy by supplying
it with cheap energy built into Hungary's imports of aluminum.

This delusion was dispelled -- or more precisely exposed --
in a sensational study published by the Hungarian Institute for
Economic and Market Research. [4] It was made clear in this
paper that Hungary in fact buys back its own aluminum from the
USSR at the world market price, and that the economic benefits
of cheap hydroelectric power remain in the USSR:

------------------------------
(3) Tarsadalmi Szemle, November 1967.

(4) Andras Simon: "The Production Costs of Our Aluminum
Industry," Vilaggazdasag, 2 April 1971.


[page4]

Hungary delivers aluminous earth to the USSR and buys
back aluminum blocks equivalent to the aluminum content
of the earth. Thus one could say that the smelting of
the aluminous earth in the USSR is work done on
commission. The price we pay for this commissioned work
is the difference between the world market price of
aluminum and that of aluminous earth.

The study showed that the conversion of bauxite into
aluminous earth and its subsequent purchase adds up to a bad
bargain for Hungary. Bauxite is impure and expensive to produce,
and conversion into aluminous earth requires much energy. On
the basis of comparative calculations the study proved that
the cost of this part of the process is about 17 per cent
higher in Hungary than on the average of the world market,
whereas the second part (i.e., the conversion of aluminous
earth into aluminum, which is carried out in the USSR) is by
no means as disadvantageous in Hungary as in some other places.
The study put the difference at about 9 per cent, but Hungary's
lower wage costs make the over-all cost difference much smaller.
The figures demonstrate that Hungary could make a much greater
profit by smelting and selling the aluminum itself than by using
the smelting services of the USSR (especially when one eliminates
the cost of transportation from the Soviet Union). The study
thus comes to the conclusion that the present policy, which
calls for the maximum development of bauxite and aluminous earth
production while keeping aluminum production at a low level; is
disadvantageous for Hungary. The assumptions underlying current
policy go back over the past one and a half decades, it says:

But the validity of this train of thought is not
supported by a comparative analysis of aluminous earth
production and aluminum metallurgy.

The study also rejects the argument deriving from Hungary's
shortage of power and shows that the cost of energy would be
no higher in Hungary than in Western Europe if modern power
stations were built and if there was a possibility of quantitative
expansion:

In Western Europe, thermal plants based on lignite or
brown coal -- as in Hungary -- produce one KWH of electric

[page 5]

power for 0.4-0.6 cents. The cost of producing power
from a newly constructed thermal plant burning lignite
in Hungary would not exceed 0.6 cents per KWH....

Electric power can be produced at the same cost with
crude oil imported from the Middle East. Even if no
further coal or lignite deposits exist in Hungary,
therefore, electric power production could be increased
almost indefinitely by using nuclear energy or imported
crude oil. Even then the cost would not exceed 0.6
cents per KWH.

The Vilaggazdasag study upset all the accepted theories about
the advantages flowing to the Hungarian economy from the
Hungarian-Soviet agreement. Unfortunately the study will reach
only a limited professional circle and will not be read by the
public. Hungarian specialist opinion was plainly neglected when
the agreement was signed, and it is clear that a considerable
number of specialists would not have accepted the reference to
expansive and insufficient power supplies. The situation was
well characterized by what a renowned Hungarian geologist,
Professor Gyorgy Markos, wrote in his The Economic Geography
of Hungary back in 1962:

We should on no account accept the preliberation views of
bourgeois economists and specialists and make the
mistake of referring constantly to our lack of power
supplies. Developments since then have proved that our
output of aluminous earth could have been increased
25 times and that of aluminum 30 times compared to the
situation before the liberation.

The second important question which requires an answer
in this: Will Hungary get back from the USSR all the aluminum
produced from the aluminous earth which it supplies?

According to experts, the smelting of two tons of
aluminous earth will produce one ton of aluminum. The
Hungarian-Soviet aluminum agreement accepts this 2:1 ratio
when it lays down maximum figures of 330,000 tons of aluminous
earth and 165,000 tons of aluminum in 1980. All the statements
made in connection with the agreement assert that Hungary will

[page 6]

"get back" (or more accurately buy back) the full quantity
of aluminum produced from the aluminous earth. Here, however,
are the official figures:

Year Aluminous earth exported to the USSR Aluminum imported in exchange

tons tons
1965 58,561 24,053
1966 13,353 7,379
1967 89,377 9,479
1968 148,653 51,540
1969 169,070 33,501
1970 200,892 68,509

Total 679,906 194,461

(Source: Magyar Statisztikai Evkonyvek, 1965-1970. )

The table shows that Hungary exported 680,000 tons of
aluminous earth to the USSR between 1965 and 1970. On the
basis of the accepted 2:1 ratio this would have produced
340,000 tons of aluminum, but the actual figure was only
194,000 -- a difference of 146,000 tons.

information from Hungarian sources is, as usual, incomplete
and fails to explain why the USSR delivers only about 57 per
cent of the aluminum to Hungary than can be produced from the
aluminous earth which it receives. Various explanations are
of course possible: perhaps Hungary pays partly with aluminous
earth for the smelting done on its behalf; Hungary may export
aluminous earth to the USSR not only on the basis of the bauxite

[page 7]

agreement but also within the framework of the regular trade
agreement; and some of the aluminum produced in the USSR
may be sold on third markets to save transport costs. However
this may be, the Vilaggazdasag study showed that it is not
the seller of aluminous earth who gets the best of the bargain
but the seller of the aluminum. And the figures given in
the table strongly suggest that Hungary is losing out on the
deal.

Nepszabadsag [5] wrote over two years ago:

This agreement will resolve the contradiction between
our abundance of bauxite and lack of power, and will
make it possible for us to export not aluminous earth
but finished aluminum products, which are 13 or 15
times more valuable.

But the table does not suggest that this is what is actually
happening.

The third and final question to be considered is whether.
it is desirable for Hungary to increase vigorously its
aluminous earth exports.

On the basis of the foregoing it is obvious that the
best -- and possible the only -- bargain which is to be had
from such an agreement is in the marketing of finished aluminum
products. The correct economic policy would have been for
Hungary to develop its aluminum processing capacity in
proportion to the supply of the metal from domestic smelting
operations and from the USSR. But this has not been done, as a
comparison between domestic output and exports of raw aluminum
shows:

------------------------------
(5) 15. February 1970.

[page 8]

Year Domestic aluminum production Raw aluminum exports

tons tons
1966 60,496 15,491
1967 61,796 19,626
1968 63,089 47,529
1969 64,463 41,050
1970 66,029 52,579
1971 67,037 62,514

Total 382,910 238,789

(Sources: Statisztikai Evkonyvek, 1966-1970; Statisztikai Havi
Kozlemenyek, 1972/12.)

The table shows that Hungary's processing industry cannot.,
handle most of the domestically produced metal and is forced to
resell it as raw aluminum. The question must therefore be asked:
what is the point of a forced increase in aluminous earth
production (at a loss) when the domestic processing industry cannot
handle it? And of what benefit is the Hungarian-Soviet
agreement when the profitable end of the business (the manufacturing
of finished and semifinished products) is already far behind the
production of aluminous earth and aluminum? Hungarian sources
do not provide adequate answers to these questions.

It can therefore be concluded that:

1. Hungary does not derive any benefit from "cheap" Soviet
energy, since it buys back aluminum at world market
prices;

2. The USSR does not send back all the aluminum derived
from Hungarian aluminous earth;

3. A forced increase in bauxite production and in exports
of aluminous earth is not in Hungary's interests, since

[page 9]

the capacity of its processing industry lags far behind
the supply of domestically produced and repurchased
aluminum.

By means of this agreement the USSR has gained permanent
control over Hungary's most important and most valuable raw
material, and by its participation in the production process it has
increased the dependence of the Hungarian economy on that of the
USSR.

It is not suggested that the project has no value whatever
from Hungary's point of view. Obviously, Hungary would have to
sell some of its bauxite and aluminous earth in any event, even
on unattractive terms, since it needs other raw materials such
as oil and iron which come from the other socialist countries,
and mainly from the USSR. Moreover, Hungary sells a considerable
quantity of raw aluminum for dollars, and is therefore able to
increase its foreign currency earnings from a domestic raw
material through co-operation with the USSR.

The worst feature of the agreement is in fact the
misleading, or at least mistaken and quite inadequate, information about
it supplied from official sources and by the domestic press.


இங்கே மேலே உள்ள ஆணித்தரமான exposures about கம்யூனிஸ்ட் பொய்மை ஒரு சின்ன சான்றுதான்! லெனின் காலத்திலிருந்து, ஸ்டாலின் காலத்திலிருந்து, மாவோ காலத்திலிருந்து, சோவியத் யூனியன் செத்து மடியும் காலங்கள் வரை இவர்கள் எல்லாம் செய்த சூறையாடல், அதுவும், தங்களையே நம்பிய சிறிய சிறிய நாடுகளை ஏமாற்றிய விதம், கணகில்லாதவை. சீனாவில் மாவோ காலங்களில் உர்முகி மற்றும் திபெத்தில் ஆரம்பித்து பின்னர் தன் ஹான் மக்களையே பதம் பார்த்த விதம் அராஜகத்திலும் அராஜகம்!!

இதில் தமாஷு என்னவென்றால், இவர்களின் பொய்மை இப்பொழுது உலகில் எல்லோருக்கும் தெரியும்! ஆனால் இங்கேயோ இவர்கள் நல்ல வேடம் ஒன்றை போடுகிறார்கள், தாங்கள் ஏதோ எளிமையான மக்களை காப்பவர்கள் போல!!!

ஸ்டாலினிஸ்ட் மற்றும் மாவோவிச்டுகளின் ஆட்சிக்கு வந்தால், முதல் அடி ஏழை எளிய மக்களுக்குதான்! கனரக தொழிற்ச்சாலைகளை பற்றி வாய்கிழிய பேசும் இவர்கள், அவைகளை ஸ்டாலின் நிர்மாணிக்கும் பொழுது, அழித்தொழித்த பழங்குடிகள் எவ்வளவு, மாசு படுத்திய நிலங்கள் எவ்வளவு, ஒழித்து கட்டிய சமுதாயங்கள் எவ்வளவு!

பாவமான அசர்பைஜானை ஸ்டாலின் அராஜகமாக கைப்பற்றி, அதன் என்னை வளங்களை சூரையாடியவிதம் மட்டும் நல்லதா???????
நடந்த அநியாங்கள், அழிக்கப்பட்ட மக்கள் எவ்வளவோ..................................

இவர்கள் திட்டுகிறார்கள் இந்த ஜனநாயகத்தை, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த தலைவர்களை, மற்றும் அவர்களை தவிர எல்லோரையும்......

இதில் கவிதைகள் வேறு............

நன்றி