tag:blogger.com,1999:blog-3567122815670411485.post8636174833904728962..comments2013-09-18T22:39:02.847-07:00Comments on No: பரிந்துரை விளையாட்டு!!!NOhttp://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3567122815670411485.post-60565007844691263872010-06-02T23:52:34.731-07:002010-06-02T23:52:34.731-07:00திரு.நோ
உங்க பாணியில ஒரு திரு. போட்டாச்சு.
உம்ம...திரு.நோ

உங்க பாணியில ஒரு திரு. போட்டாச்சு.

உம்மை என்னமோ பெரிய இதுவான நோ என்று நினைத்திருந்தேன். சில பின்னூட்டங்களில் கூட கலக்கற நோ கலக்கற என்று மற்ற பதிவர்கள் சொல்லவிட்டாலும் உம்மை கண்டுகிறாங்கோ.

ஆனா நீர் என்னய்யா இப்படி மெடலுக்கு மேல் மெடல் வாங்குகிறீர்.

நல்ல வாதங்ககளை எடுத்து வைக்கிறார், பதிவுலக தாதக்களை பெண்டு கழட்டுகிறார் என்றெல்லாம் நினத்திருந்தேன்.

சாருவை விட மோசமா உதை வாங்குகிறீங்களே.குழாய் அடி சண்டை ரேஞ்சுக்கு பதிவிடும், அதே வகையில் கெட்ட வார்த்தை உபயோகிக்கும் சில்லறை பதிவுகளில் தென்படுகிறீர். சின்னபயல்களுக்கு வரிக்கு வரி பதில் வேற.

கோவி அய்யா கூட காது காதுன்னா வேது வேதுங்கிற மாதிரி கோனல்மானல் பதில் சொல்ற அளவுக்கு தான் போவாரு. ரொம்ப அசிங்கமா எழுதுவதில்லை.

இவனுக எழுதுறத படிக்கிறதே அதிகம் அதுக்கு பின்னூட்டம் ரொம்ப அதீதம் இல்லையா ?

எவனுக்கு எந்த அளவுக்கு வெயிட் கொடுக்கனும்னு தெரியாம இப்படி பச்சபுள்ளயா இருக்கலாமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3567122815670411485.post-15280466351527868352010-06-02T09:05:50.303-07:002010-06-02T09:05:50.303-07:00அன்புள்ள நோ அவர்களே...
இன்று தெரிய வந்த உண்மை இப்...அன்புள்ள நோ அவர்களே...

இன்று தெரிய வந்த உண்மை இப்படி இருக்க, அன்றே... பலருடைய எழுத்து நடையை புடம்போட்டு மிகத்துல்லியமாக மோப்பம் பிடித்து கேட்ட மணிகண்டன் அவர்களிடம் அன்று எதற்கு வினவிடம் இருந்து அவருடைய படிக்கும் திறனின் மீது அவ்வளவு நக்கல்…?

இதில் எல்லாம் அறிந்த சந்தனமுல்லை, வினவை //பதிவுலகை, வினவு கூர்ந்து கவனித்து வருவதற்கு பாராட்டுக்கள்// என்கிறார்... இது செம காமடி. தன் முதுகில் தானே சபாஷ் தட்டா?

"இனி 'எல்லாரும்' வினவில் எழுதலாம்... "இனி 'அனைவரின்' எழுத்துக்களும் வினவில் இடம்பெறும்" என்பது இப்படித்தானா? ஆப்படியானால், இனி அடுத்து... (காரியம் ஆகவேண்டுமானால் தம்மால் பலமுறை வசைமாரி பொழியப்பட்ட)ஆர்.வி, டோண்டு...? வினவின் புதிய கூட்டணி வாழ்க...

தன் கொள்கை கடவுள்களை இழிவு படுத்தினார் என்று எவ்வளவு கேவலமாய் ஒரு பெண்ணை இழித்து பதிவுகள் போட்டு அதற்கு அசிங்க அசிங்கமாய்... நர்சிமே படிக்க வெட்கி கூசும்..(???).. அளவுக்கு ஆபாசமாய் பின்னூட்டங்கள் போட்டு கொட்டமடித்த வினவு தோழர்களா இப்போது ஒரு பெண்மையின் மானம் காக்க புறப்பட்டுவிட்டார்கள் என்று ஆச்சரியப்பட்டாள்... ச்சே... வினவு இல்லை வேறொருவர்... அப்பாடா...

வினவு என்ற 'பின்னூட்ட ஜனநாயகத்தின் ரஷ்ய ஸ்டாலின்', 'பதிவுலக நாட்டாமை', 'வலையுலக சர்வாதிகாரி'க்கு இன்று சரியான எழமுடியா நெத்தியடி கொடுத்துவிட்டீர்கள்...

சில மாதங்களாக நான் எத்தனையோ பின்னூட்டங்கள் போட்டும் அவற்றை பிரசுரிக்காமல் கொன்று புதைத்தனர்...

வினவின், பெரியார்தாசன் அப்துல்லா ஆகிய இடுகையிலும் கூட நான் எத்தனை கருத்துகளை சொல்ல எத்தனித்தேன்... (பாருங்கள் ஒன்று கூட இருக்காது) என்னை சில சகோதரர்கள் 'ஒதுங்கி இருப்பதாய்' கூறினர்...என்ன செய்வது... நொந்து போவதைத்தவிர... அவர்களின் போலி பின்னூட்ட ஜனநாயகம் அப்படி...

கடைசியில் அவர்களே ஏமாந்த நேரம்.. பெப்சி-கோக்கில் 'ஜாக்பாட் ஜே' என்ற பெயரில் நுழைந்துவிட்டேன்... ஏனோ ஆச்சரியப்படும் வகையில் தொடர்ந்து அனுமதித்தனர்...

சரி, திருந்திவிட்டார்களோ(?) என்று என் பழைய ஐடியில் நான்போட்ட மேற்கூறப்பட்ட கருத்துகள் வரவே இல்லை. வெறுத்துபோய் 'ஒழிக பின்னூட்ட ஜனநாயகம்' என்று போட்டதை மட்டும் வைத்துக்கொண்டு என்னை தூற்றுகின்றனர்.

ஒரே ஆள் அவர்களின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி வேறொரு பெயரில் பின்னூட்டம் இடுவதும்...

வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், அதை கண்டுபிடித்து கேட்டவரை நக்கலிட்டதும், பதிவு போட்டவரை எதிர்ப்பதிவு போட்டு அர்ச்சிப்பதும், தம் ஆட்களை வைத்தே தம்மை பாராட்டிக்கொள்வதும்...

ஆகிய இரண்டும்

ஒன்றா...? ...ஒன்றா?.. ஒன்றா?

இந்த என் தன்னிலை விளக்கத்தை எல்லாம் வெளியிடாமல் மீண்டும் என் பின்னூட்டத்தை இல்லாமல் ஆக்குவது சரியா? இதுதான் நேர்மையா?

உப்புத்திண்டவர்கள்... தண்ணீர் குடிக்கிறார்கள்...நெத்தியடி முஹம்மத்noreply@blogger.com