அன்பான நண்பர் திரு வினவு மற்றும் மற்ற பல நண்பர்களுக்கும்,
என்ன சார், பார்த்து ரொம்ப நாளாச்சு! புரட்சி செயல் திட்டங்களெல்லாம் எப்படி சார் இருக்கு? ஏகாதிபதிய பிற்போக்கு
ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளை எப்பொழுது கவுத்து நம்ம ஊரில்ல அக்டோபர் புரட்சி செய்யப்போறீங்க?
சீக்கிரம் ஏதோ பாத்து செய்யுங்க சார்! மத்த ரியாலிட்டி ஷோ எல்லாம் ரொம்ப போர் அடிக்குது! மானாட மயிலாட போன்ற அருமையான ஒன்றை
அதாவது மாவோ பாட நாங்களும் மாங்கா மாதிரி ஆட அப்படின்னு ஒன்று எடுத்து விடுங்க சார், ஏதோ எங்களுக்கும் பொழுது போகும்!
அது சரி, அருமை நண்பர் திரு கலகத்தின் எழுத்துகளை பார்க்கலாம் என்றுதான் வந்தேன்! ஆளை காணவில்லையே? திட்டி திட்டியே களைச்சு போயி ரெஸ்ட்இல இருக்காரா?? அதுவும் இந்த மாதிரி கண்டபடி வசை பாடும் ஒரு இடத்துல அவரு இல்லைன்னா ரொம்ப போர் அடிக்குது சார்! கொஞ்சம் வந்து கொம்பு சுத்த சொல்லுங்களேன்! அட்லீஸ்ட் திரு கலகம் பாட மற்ற கெட்டவார்த்தை எல்லாம் ஓட அப்படின்னு ஒன்றை பார்த்த சந்தோஷமாவது இருக்கும்!
நான் சும்மா போயிருப்பேன்! நமக்கு எதுக்குடா வேண்டாத வேலை என்று! அனா பாருங்க சார் ஒரு லைன் ஒன்றை போட்டீங்களே!! ஐயோ சாமி, எப்படிங்க சார், // வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை//
முற்போக்கா???????
பார்க்கிறவன் பன்னாடையா இருந்தா பட்டுக்கோட்டை பெரியப்பா படம் பத்து ஆஸ்கர் வாங்கியிருக்குன்னு கூட சொல்லலாம்!
இதைப்பார்த்து சிரிச்சி சிரிச்சி, சரி, என்னதான் வேலை இருந்தாலும் கொஞ்சம் வந்திட்டு போவமேன்னுதான் வந்தேன்!
காஞ்சி தேவநாதன் கற்பும் கர்பக்ரஹமும் எவ்வளவு புனிதமானது என்பதைப்பற்றி அருமையாக பேசினார்! நல்லா இருக்கு இல்ல சார் இது!
நீங்க எழுதுவதற்கும், மேலே உள்ளதற்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை! ஒரு கடைந்தெடுத்த Hypocritical கூட்டம் என்றால், வேற யாரு....நீங்களும் உங்கள் ஜல்லிகளும்தான் சார்! கூட வேற ஏனைய முற்போக்கு பதிவர்கள் அப்படின்னு சொல்லி வேற ஒரு லைன்! அது யாரு சார் உங்க அளவு முற்போக்கு?????
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் சார், எல்லா மனிதர்களுக்கும் தெரிந்த முற்போக்கு மற்றும் பிற்போக்கு ஒன்று இருக்கிறது! எல்லோரும் முர்போக்குதான் பல சமயங்களில், எல்லோரும் பிர்போக்குதான் சில சமயங்களில்!
"ஒன் பாத்ரூம் முற்போக்கு, டூ பாத்ரூம் பிற்போக்கு" - இதைதவிர நீங்க சொல்லவரும் முற்போக்கு மற்றும் பிற்போக்கிற்கு வேற ஒன்றும் ஆர்தமே கிடையாது!
ஏமாந்தவன் எட்டிப்பார்த்தால் நோக்கு கூலி கேட்ப்பார்களாம்
எமாத்தியவன விட்டு வெச்சா அவன் பொழைப்பதர்க்கு பத்து காரணத்த சொல்லுவானாம்
நீங்கள் கட்டி வைத்த மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எல்லாம் சரிந்து போய், சாக்கடை என்று எல்லோரும் கண்டுகொண்டு, சரித்தரித்திலிருந்து சுருங்கி சனியன் போனது என்று உலக மக்களெல்லாம் உங்களைப்போன்றவர்களை மறந்து விட்ட பிறகும், ஒரு சில இடங்களில் நீங்கள் செய்யும் காமடி அப்பப்பா. Historically convicted on all counts yet posturing superbly as sanctimonious இந்த உலகத்தில் யாராவது செய்யமுடியும் என்றால் அது நீங்களும் உங்களது நண்பர்களும்தான் சார்.
போதாகுறைக்கு புர்க்காவைப்பற்றி ஏதோ உங்களால முடிந்த ஒரு கால் பக்கம்! தனி மனித உரிமையைப்பற்றி பேச உங்களுக்கு என்ன சார் யோகிதை இருக்கிறது. This is for every body to know - As writen by Svetlena Alliluyeva....daughter of the mighty Joseph Stalin, the god of our முற்போக்குவாதி friends!!
ஒரு முறை ஸ்டாலின் முன் அவரின் மகள், சுமார் பத்து வயது இருக்கும் பொழுது, தொடை தெரிய அந்த சிறிய பெண் அணிந்த உடையை பார்த்து விட்டார் ஒரு அரை! The point is, இதை செய்தது யாரோ ஒரு குடும்பத்தலைவன் இல்லை. முற்போக்குவாதிகளின் பிரதிநிதியாக வணகப்படும் ஒருவர்!!
ஆதலால் இதை நீங்கள் கண்டித்துவிட்டு பிறகு, புர்தாவைப்பற்றி கண்டிக்கவும்!
(இதற்க்கு இவர்கள் சொல்லப்போகும் பதில், இது ஒரு கட்டுக்கதை - ஏகாதிபதிய திரிபு.....and so on........but the facts are on the table)
இரண்டாவது, ச்வேடேலானாவின் முதல் திருமணம்.... அவரின் காதலரின் பெயர் கிராகேரி மோர்சா. வயதில் மூத்தவர் (38 Vs. 17) எனினும் ஸ்வெட்லானா
அவரைதான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றார். ஸ்டாலின் இதை சிறிதும் விரும்பவில்லை. ஒரு தகப்பனானவன், இந்த அளவு வயது வித்தியாசம் இருந்தால் கண்டிப்பாக கவலை கொள்ளலாம்தான்! தவறில்லை, என்ன ஆனாலும் அவரின் மகளின் வாழ்கை! ஆனால் ஸ்டாலின் கவலைப்படதோ மணமகனின் வயதைப்பற்றி இல்லை.அவரின் குலத்தைப்பற்றி. I dont like him, he is a Jew - இது ஸ்டாலின் தன் மகளிடம் கூறியது! கிரிகோரி ஒரு யூதர். யூதர்களும் கிருத்துவர்களும் திருமண சம்பந்தம் வைத்துக்கொள்வது நடவாத காரியம் - யாருக்கு - பிற்போக்கு மனிதர்களுக்கு. ஆனால் சிவப்பு சட்டை காரர்கள்தான் முற்போக்கு ஆயிற்றே...இருந்து.......ஊருக்கு தான் உபதேசம்.. அதிரிந்து போன ச்வேட்லான, எப்படி அப்பா இப்படி எல்லாம் பேசலாம் என்று மறு மொழி கூறியபின், கோபமாக ஸ்டாலின் do what you want என்று வெளியேறி, தன் மகளின் திருமணத்திற்கு கூட செல்லவில்லை!
அன்பான சிவப்பு நண்பர்களே, அதாவது முற்போக்கு நண்பர்களே.....என்ன சத்தத்தையே காணும்!
(இதற்கும் நீங்கள் எல்லாம் பதில் வைத்திருக்கிறீர்கள்... இது ஒரு திரிபு....ஸ்வெட்லானா சோவியத் ரஷ்யாவிலிருந்து ஓடி மேற்கத்திய நாடுகளுக்கு போய், அங்கே இருக்கும் ஏகாதிபதிய சுரண்டல்கார்களிடம் பணம் வாங்கி இப்படி கண்டபடி எழுதி தன் சுய சரிதையாக வெளியிட்டார் என்று அடிப்பீர்கள்...வேற என்ன??)
இவர் செய்த முற்போக்கு இன்னும் பல பல பல ..... கேட்டால் சிரிப்பாக வரும்......
இவர் பேசுகிறார்களாம் பெண்ணடிமைப்பற்றி.......... இவர்கள் பேசுகிறார்களாம் முர்போக்கைப்பற்றி.........
காமடி காமடி............
நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//
எப்பொழுது கவுத்து நம்ம ஊரில்ல அக்டோபர் புரட்சி செய்யப்போறீங்க?
//
இது என்னது "துமாரா நாம் கியா ஹை பசந்தி?" மாதிரி ஒரு கேள்வி.
அது தான், அக்டோபர் புரட்சி என்று சொன்ன பிறகு...எப்ப என்று ஒரு கேள்வி.
ஒருவேளை அது அக்கப்போர் புரட்சி என்று எழுதவந்ததை நீங்கள் "தவறாக" அக்டோபர் புரட்சி என்று எழுதிவிட்டீர்களோ ?
PART-1
• ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 1:31 மாலை சொன்னார்:
செங்கொடி முதலில் நீங்கள் ஆதரிக்கும் வினவு தளத்தை சரி செய்யுங்கள். கருத்து சொன்னால் இருட்டடிப்பு நடக்கின்றது. இந்த லட்சணத்தில் நீங்களெல்லாம் எம்முடைய நாட்டை வசைப் பாட வந்து விட்டீர்கள். குறைந்தபட்ச கருத்து சுதந்திரம் கூட வழங்க முடியாத நீங்கள் தான் நாட்டை பிடித்து ஆட்சி செய்து கிழிக்கப் போகின்றீர்கள் என்பதை நினைத்தால் படு கேவலாமாக இருக்கின்றது.
•
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 1:34 மாலை சொன்னார்:
http://www.vinavu.com/2010/01/27/muthukumar/
இந்த கட்டுரைக்கு நான் அனுப்பிய மறுமொழிகள். இதில் பல இருட்டடிப்பு செய்யப் படுகின்றது வினவு தளத்தில்.
•
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 1:35 மாலை சொன்னார்:
This is my comment regarding Muthukumar suicide article in vinavu.
ஏக இறைவனின் அமைதி அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.
புலிப் பாசிசம் தெரியாமல் புலித் தலைமை மீது அபார நம்பிக்கை வைத்து தன் உயிரையே மாய்த்துக் கொண்ட முத்துக் குமாரின் செயல் கடுமையான கண்டனத்துக்குரியது. ஏனெனில் வாழ்க்கை வாழ்வதற்குரியது. எப்படிப் பட்ட நிலையிலும் போராடித்தான் ஆக வேண்டுமேயொழிய தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் தீர்வாக இருக்காது.
ஆனால் முத்துக் குமார் செய்தது “தியாகம்” என்ற தொனியில் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. இதே மாதிரி தமிழ் மொழிக்காக தன் உயிரை மாத்துக் கொண்ட பல அறிவிலிகளும் இத்தகைய “தியாகிகள்” என்ற பட்டத்துடன் அழைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றனர். உயிரை மாய்த்து கொள்ளுதலும் “தியாகம்” தான் என்று கட்டுரை எழுதிய வெண்மணி தன் உயிரை ஈழத்திற்காக ஏன் மாய்த்துக் கொள்ளவில்லை? கட்டுரை வெளியிட்ட வினவு தளத்தினரும் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ள வேடியது தானே? இதை ஆதரிக்கும் ம.க.இ.க வினர் தங்களுடைய உயிரை மாய்த்து கொள்ளலாமே? எந்த ஒரு சுயநலமின்றி ஈழத்திற்காக பாடுபடுவார்கள் ம.க.இ.க வினர் (அப்படித்தான் சொல்லிகிறாங்கோ) தான் என்கிற போது ஏன் ஒட்டு மொத்த ம.க.இ.க வினரும் கூட்டு தியாகத்திற்கு ( தற்கொலைக்கு தான்) முயற்சி செய்யக் கூடாது?
“தியாகம்” செய்ய முத்துக் குமார் போன்ற அப்பாவிகள் வேண்டும். ம.க.இ.க வினர்கள் மறந்தும் கூட இந்த மாதிரியான தியாகத்தை செய்து விட மாட்டார்கள். எப்படி முத்துக் குமார் என்ற அப்பாவியின் மரணத்தில் திருமா ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் அரசியல் செய்கிறார்களோ அதற்கு சற்றும் குறையாத பிழைப்புவாத அரசியல் தான் ம.க.இ. க வின் அரசியலும்.
இதை மறுத்தால் மருதையன் தலைமையில் ஒட்டுமொத்தமாக ம.க.இ.க வினர்களும் எப்போது முத்துக் குமார் மாதிரி தியாகம் செய்ய போகின்றீர்கள் என்பதை இந்த தளம் மூலமாக சொல்லுங்கள். தியாகம் அப்பாவிகள் மட்டும் செய்யக் கூடியதாக இருக்க கூடாது. ம.க.இ.க. வினர்கள் போன்ற பெறும் பெறும் அறிவாளிகளும் செய்ய வேண்டும்.
•
PART-2
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 1:37 மாலை சொன்னார்:
அர டிக்கெட்டு!
says: January 27, 2010 at 1:32 pm
ஷாஜஹான், எல்லா அறிவாளிகளும் சாக வேண்டும் என்ற உங்கள் நினைப்பு நியாயமானதுதான்! என்ன செய்ய உங்களைப்போன்ற மதவெறி பிடித்த பன்றிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவதற்காவது நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே… உங்களை ஒழித்த பின்னர் வேண்டுமானால் உங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கிறோம். அமைதியும் மயிறும் மட்டையும் உங்கள் மீது நிலவட்டும்
ஷாஜஹான்
says: January 27, 2010 at 1:56 pm
உன்னை மாதிரி அரைகுரைகளிடமிருந்து இந்த மாதிரியான கேவலமான பதிலே வரும் என்று எனக்கு தெரியும் அர டிக்கெட்டு. (பேருக்கு தகுந்த அறிவு தான் இருக்குது). இதை படிக்கின்ற சில அப்பாவிகளாவது படித்து உங்களை பற்றி உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமென்று தான் அந்த பின்னூட்டத்தை எழுதினேன்.
எனக்கு நன்றாக தெரியும். நான் கேட்ட கேள்விக்கு வினவோ அல்லது ம.க.இ.க வினர்களோ உருப்படியான பதில் எதுவும் சொல்ல மாட்டீர்கள் என்று. இருந்தாலும் உங்களைப் போன்ற வைரஸ்களை விட்டு விட முடியுமா? உங்களின் அயோக்கியத்தனத்தை பொதுமக்களுக்கு தோலுரித்து காட்டும் வரை இந்த மாதிரியான பின்னூட்டங்கள் தொடரும்.
முத்துக்குமார் செய்தது தியாகம் தான் என்றால் அதை ஏன் மருதையன் வினவு வெண்மணி ம.க இ.க வினர்கள் மற்றும் அல்லக்கை அர டிக்கெட் எல்லாம் ஏன் செய்யவில்லை? இல்லை தியாகம் எல்லாம் முத்துக்குமார் போன்ற அப்பாவிகள் செய்வார்கள். அதை வைத்து நாங்கள் கட்டுரை கவிதை வெளியிட்டு பொதுக் கூட்டம் மட்டும் தான் போடுவோம் என்று ம.க இ க முடிவு எடுத்து விட்டதா?
•
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 1:38 மாலை சொன்னார்:
அர டிக்கெட்டு!
says: January 27, 2010 at 3:12 pm
மதவெறி பிடித்த ஷாஜஹானே, பாக்தாத், பாலஸ்தீனதின் உள்ளிட்ட அந்நிய ஆக்கிரமிப்புக்கு உள்ளான நாடுகளில் தன் உடலையே ஆயுதமாக மாற்றி எதிரிக்கெதிராக சமர் புரிகின்றார்கள், அவர்களின் வீரத்தை நாங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசபக்தியாக காண்கிறோம் ஆனால் உங்கள்ப்போன்ற மானங்கெட்ட மதவெறிபிடித்த முண்டங்கள் அதற்கு மதச்சாயம் பூசி கொண்டாடுகின்றது, எந்த எழவையாவது பூசிக்கொண்டு போங்கள்..
என் கேள்வியென்வென்றால் இசுலாமிய அடிப்பதைவாத மதவெறிபிடித்த மானங்கெட்ட ஷாஜஹானே! நீங்கள் கொண்டாடும் அந்த வீர்ரகளை போல நீங்கள் எத்தனாந்தேதி தற்கொலை செய்துகொள்வீர்கள்? உங்க பாஸ் பீஜே எப்ப தற்கொலை செய்துகொள்வார்
•
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 1:38 மாலை சொன்னார்:
ஷாஜஹான்
says: Your comment is awaiting moderation.
January 27, 2010 at 3:38 pm
அட மூதேவி அர டிக்கெட்டே எந்த இடத்திலாவது இந்த மாதிரியான தற்கொலை தாக்குதல்களை நானோ அல்லது பிஜே வோ நியாயப் படுத்தியதை நிரூபித்தால் பொது மக்கள் முன்னிலையில் எந்த தண்டனைக்கும் தயார். இந்த மாதிரியான கோழைத்தாக்குதல்களை முஸ்லிம்கள் நாங்கள் ஆதரிக்கவுமில்லை. தியாகம் என்று கொண்டாடவுமில்லை. ஆனால் இதை தியாகம் என்று சொல்லுகிற நீ எப்போது இதை செய்யப் போகின்றாய்? உன்னுடைய மக்கு இ க எப்போது இதை செய்ய போகினறது? மருதையன் எப்போ இந்த தியாகத்தை செய்ய போகின்றார்? இதெல்லாம் நாங்க செய்ய மாட்டோம் உண்டியல் வச்சு பொதுமக்களுடைய காசை மட்டுமே தின்னுவோம் என்று சொல்ல போகின்றாயா அறிவு கேட்ட அர டிக்கெட்டே.
•
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 1:39 மாலை சொன்னார்:
ஷாஜஹான்
says: Your comment is awaiting moderation.
January 27, 2010 at 3:46 pm
வினவுக்கு எனக்கு எதிராக இங்கு கருத்து வந்து கொண்டிருக்கின்றது. அதற்கு பதில் சொன்னால் இருட்டடிப்பு செய்கின்றது வினவு தளம். எப்படி நான் பதில் சொல்லுவது?
•
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 1:40 மாலை சொன்னார்:
அர டிக்கெட்டு!
says: January 27, 2010 at 3:22 pm
யோவ் ஷாஜு, உன்ன மாதிரி மதவெறி பிடிச்ச மற கழண்ட கேசு உன் பாசு பீஜேவையும் சேத்து ரெண்டு பேருதான் நெட்டுல திரியுது, எதுக்கு இப்படி வேற வேற பேருல வந்து ஜல்லி.. உங்க மார்கத்துல ஆள்மாறாட்டம் அலவுடா?
ஷாஜஹான்
says: Your comment is awaiting moderation.
January 27, 2010 at 3:43 pm
உன்னை மாதிரி கேடுகெட்டவன் என்று நினைத்து விட்டாயா? ஆள்மாறாட்டம் செய்ய? வினவின் துணையுடன் நீயும் உன் அமைப்பினர்களும் வேண்டுமானால் ஆள்மாறாட்டம் செய்யலாம். அந்த கேடு கேட்ட புத்தி எனக்கு இல்லை. வினவு தளம் கருத்து போட மறுப்பதை என்னுடைய நண்பர்களுக்கு மின்னசல் அனுப்பினேன். அதில் ஒருவர் அந்த கமெண்டை போட்டிருக்கின்றார். வேண்டுமானால் ஐ.பி செக் பண்ணிக் கொள்ள சொல் உன்னடைய வினவு தளத்தை. கேடு கேட்ட ஈன புத்தி உன்னை மாதிரி அரைகுறை ஜென்மங்களுக்கு வேண்டுமானால் வரலாம். எனக்கு வராது.
•
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 1:46 மாலை சொன்னார்:
ரியல் என்கவுண்டர்
says: January 27, 2010 at 3:39 pm
யோவ் ஆள்மாறாட்ட ஷாஜகான், முத்துக்குமார் செய்தது தியாகமில்லைன்னு தீர்ப்பு கொடுத்துட்டு அப்புறம் அதே தியாகத்தை நீ ஏன் செய்யலைன்னு எப்படியா கேட்க முடியும்? நீயே தியாகமில்லைன்னு சொல்லுவியாம். கூடவே நீ தியாகமில்லைன்னு சொன்ன தியாகத்தை மத்தவன் ஏன் செய்யலேன்னு கேப்பியாம். தியாகம்ங்குற வார்த்தையையே உச்சரிக்க வக்கில்லாதவன் வாயை மூடினின்னா ஊர் உலகத்துக்கு நல்லது
ஷாஜஹான்
says: Your comment is awaiting moderation.
January 27, 2010 at 4:13 pm
அட மூதேவி என்கவுன்டர் நன்றாக நினைவில் கொள். இப்போவும் நான் முத்துக்குமார் செய்தது தவறு என்றே சொல்லுகின்றேன். சரி என்று சொல்லுகின்ற நீ ஏன் அதை செய்ய வில்லை? சொலுவது யார்க்கும் ரொம்ப சுலபம். ஆனால் சொல்லியதை செய்பவன் தான் நேர்மையானவன். அது சரி அந்த நேர்மை எல்லாம் உன்னை போல மக்கு இ க காரர்களிடம் எதிர்பார்ற்குறது ரொம்ப தவறு தான்.
•ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 1:49 மாலை சொன்னார்:
நான் சொன்ன கருத்துக்கள் கட்டுரைக்கு சம்பந்தமில்லை என்று உலக அறிவாளி அதாங்க வினவு தளம் சொல்லுது.
வினவு
says: January 27, 2010 at 2:12 pm
ஷாஜகான், கட்டுரைக்கு தொடர்பில்லாமல் நீங்கள் கூறும் உளறல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் மறுமொழிகள் ஒதுக்கப்படும். வேண்டுமானால் ஆன்லைன் பிஜே தளத்தில் போய் பிரச்சாரம் செய்யுங்கள். இங்கே மதவெறியர்களுக்கு இடமில்லை. நண்பர்கள் இவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீண்டிக்க வேண்டாம். மதவாதிகளை பொருத்தமான இடத்தில் கவனிக்கலாம்.
———————————————————————–
இதில் செங்கொடி அடிக்கடி பீத்திக்குவார். நாங்க எல்லாத்தையும் அனுமதிப்போம்னு. இதற்கு என்ன பதிலை செங்கொடி சொல்ல போகின்றார்?
•
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 2:25 மாலை சொன்னார்:
கலை
says: January 27, 2010 at 3:42 pm
அன்சாரிகள், இஸ்லாம் என்ற பெயரில் முஹம்மது உளறிய உளறல்களுக்காக உயிர்நீத்தவர்கள். அன்சாரிகளின் தியாகம் இல்லையென்றால் இஸ்லாமும் இல்லை,முஹம்மதும் இல்லை. இதை தியாகம் என்கிறீரா? அல்லது கோழைத்தனம் என்கிறீரா? இதை தியாகம் என்றால் ஏன் முஹம்மது தன் உயிரை கொடுக்கவில்லை!
ஷாஜஹான்
says: Your comment is awaiting moderation.
January 27, 2010 at 4:53 pm
அன்சாரிகள் எப்போதாவது இந்த மாதிரி கோழைத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கின்றர்கள் என்பதை கலை நிரூபிக்க முடியுமா? பொய்யும் புரட்டும் கை வந்த கலையாக விட்டு அடிட்து விட்டு போவதற்கு இது ஒன்றும் கம்யூனிச சித்தாந்தமல்ல. எம்முடைய தலைவர் முஹம்மது நபி (அவர் மீது இறைவனின் அமைதி உண்டாகட்டுமாக) கடைசி காலம் வரை ஒவ்வொரு போர்களிலும் கலந்து கொண்டவர். அடுத்தவர்களை ஏவி விட்டு பத்திரமாக பதுங்கி கொண்டவரல்ல எம்முடைய தலைவர்.
இதைப்பற்றியெல்லாம் தைரியமிருந்தால் மக்கு இ க வினர் நேரடி விவாதத்திற்கு வரலாம். அதெல்லாம் உங்களுக்கு எங்கே இருக்க போகிண்றது?
•
PART-4
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 3:18 மாலை சொன்னார்:
கேள்விக்குறி
says: January 27, 2010 at 4:51 pm
முத்துக்குமாரை தியாகியல்ல கோழை என்றழைக்கும், பார்பனியத்திடம் சரணைட்ந்த மானங்கெட்ட இசுலாமிய மதவெறியர் அண்ணன் ஷாஜகானுக்கு, வணக்கம்.
தனது வாழ்நாளில் எதையாவது தியாகம் செய்திருப்போரோக்கே முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொள்ளக்கூடிய அறிவும், மனமும் இருக்கும்.. ஆனால் முதல்நாளுண்ட பிரியாணியை மறுநாள் மலமாக பிரியும் ‘தியாகத்தை’ தவிர நீங்களும், உங்கள் ஆசான்(வாய்) பி.ஜேவும் வேறெதும் செய்வதாக தெரியவில்லை, எனவே உங்கள் பார்வையில் முத்துக்குமாரின் தியாகம் கோழைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் தெரிவதில் ஆச்சரியமில்லை.
உங்கள் கருத்து உங்களுக்கு என்று விடலாம்தான், ஆனால் நீங்கள் பெரிய்ய்ய்ய்ய மானஸ்தர்களாயிற்றே, அப்படி விடமுடியுமா? உங்களுக்கு வெட்கம், மானம், ரோசம், சூடு, சுரணை, துணிவு போன்ற மனித பண்புகள் இருந்தால் — இருக்காது— ஒரு வேளை ”இருந்தால்” முத்துக்குமார் ஒரு கோழை, அவன் செய்த்து தியாகமில்லை.. இதைப்பற்றி யாரிடமும் இணையத்திலோ, நேரிலோ விவாதிக்க தயார் என்று உங்கள் கழிப்பிட சுவரான http://onlinepj.com தளத்தில் இந்த பகிரங்க அழைப்பை அறிவிக்க முடியுமா? எழுத முடியுமா?? பதிய முடியுமா??? முடியுமா..முடியுமா..முடியுமா????? முடியாதுன்னா மூடிக்கு போங்க! சத்தம் வரப்டாது… BE CAREFUL – உன்னத்தான் சொன்னேன்!
•
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 3:19 மாலை சொன்னார்:
ஷாஜஹான்
says: Your comment is awaiting moderation.
January 27, 2010 at 5:40 pm
மானமற்ற “கே” குறி கொஞ்ஜமாவது சூடு சொரனை இருந்தால் இந்த மாதிரி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் சைனாவுக்கும் நேபாளத்திற்கும் …….. வேலை பார்க்கும் கே குறியே
உனக்கு உன்மையிலயே சூடு சொரனை இருந்தால் ஏற்கெனவே பிஜெ அறிவித்த நேரடி விவாதத்தில் கலந்து கொள்ள உன்னுடைய மக்கு இ க வை அனுப்பு. அதில் இந்த மேட்டரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கெனவே ஆன்லைன்பிஜெ இனையதளம் உன்னை மாதிரி கிறுக்கன்களுக்கு நேரடி விவதத்திற்கு வர முடியுமா என்ரு விட்ட பகிரங்க அரைகூவல் இன்னும் அதில் இறுக்கின்றது.
உனக்கும் உன்னுடைய வினவு தளட்திற்கும் இன்னும் மக்கு இ க காரகளுக்கும் சூடு சொறனை இருந்தால் நேரடி விவாதத்திற்கு வரவும்.
http://onlinepj.com/vimarsanangal/vivathakalam/
ஷாஜஹான்
says: Your comment is awaiting moderation.
January 27, 2010 at 5:47 pm
அப்படி நேரடி விவாதத்திற்கு ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் இதையும் விவாத தலைப்புகளில் சேர்த்து விடலாம் கேனைக் குறி. உனக்கு உன்மையில் மானம் மரியாதை இருந்தால் அழைத்து வா உன்னுடைய வினவு தளட்தையும் மக்கு இ க வையும் மர்ரும் மருதையனையும். அழைத்து வந்து நேரடி விவாதத்தில் கலந்து கொள்ள தயாரா? அப்படி வர முடியலேனா பொத்திக்கிட்டு இருப்பா கேனைக் குறி
•
PART-5
நெத்தியடி முஹம்மத், மேல் ஜனவரி 27th, 2010 இல் 4:02 மாலை சொன்னார்:
சகோதரர் ஷாஜஹான்,
நல்ல கோணத்திலே நறுக் கேள்விகள். இதோ வினவின் ( வினவு
says: January 27, 2010 at 2:12 pm ) மறுமொழிக்கு என் மறுமொழி:
\\\\\\
Your comment is awaiting moderation.
January 27, 2010 at 5:37 pm
தோழர் வினவு : இதுதான் நீதியா?
////ரியல் என்கவுண்டர் says:
January 27, 2010 at 3:39 pm
யோவ் ஆள்மாறாட்ட ஷாஜகான், முத்துக்குமார் செய்தது தியாகமில்லைன்னு தீர்ப்பு கொடுத்துட்டு அப்புறம் அதே தியாகத்தை நீ ஏன் செய்யலைன்னு எப்படியா கேட்க முடியும்? நீயே தியாகமில்லைன்னு சொல்லுவியாம். கூடவே நீ தியாகமில்லைன்னு சொன்ன தியாகத்தை மத்தவன் ஏன் செய்யலேன்னு கேப்பியாம். தியாகம்ங்குற வார்த்தையையே உச்சரிக்க வக்கில்லாதவன் வாயை மூடினின்னா ஊர் உலகத்துக்கு நல்லது/// என்று கேட்கப்பட்ட கேள்வி இன்னும் இங்கே விவாதத்தில் இருக்கிறது. அதற்கு சொல்லப்பட்ட கீழ்கண்ட ஷாஜஹானின் பதில் ( http://senkodi.wordpress.com/2010/01/26/republic-green-hunt/#comment-741 –செங்கொடி தளத்திலிருந்து காபி/பேஸ்ட் செய்துள்ளேன்) மறுமொழி இங்கே எங்கே? ஒத்துவராத மறுமொழிகளில் கூட இடம்பெறக்காணோமே?
///ஷாஜஹான்
says: Your comment is awaiting moderation.
January 27, 2010 at 4:13 pm
அட மூதேவி என்கவுன்டர் நன்றாக நினைவில் கொள். இப்போவும் நான் முத்துக்குமார் செய்தது தவறு என்றே சொல்லுகின்றேன். சரி என்று சொல்லுகின்ற நீ ஏன் அதை செய்ய வில்லை? சொலுவது யார்க்கும் ரொம்ப சுலபம். ஆனால் சொல்லியதை செய்பவன் தான் நேர்மையானவன். அது சரி அந்த நேர்மை எல்லாம் உன்னை போல மக்கு இ க காரர்களிடம் எதிர்பார்ற்குறது ரொம்ப தவறு தான்.////
///சரி என்று சொல்லுகின்ற நீ ஏன் அதை செய்ய வில்லை?///
–இதில் என்ன தவறு என்றுதான் புரியவில்லை. வரவர வினவின் சர்வாதிகாரம் எல்லை கடந்து விட்டது.
இக்கட்டுரையில்…..////மரணத்தை ஆயுதமாகத் தந்து போராடு என்றவனுக்கு உயிரோடு இருப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் என்னைச் சித்திரவதை செய்கிறது. தோற்கடிக்கப்பட்டவனின், ஏமாற்றப்பட்டவனின் மனச்சாட்சியாய் உள்ளுக்குள் இப்போதும் குமைந்து கொண்டிருக்கிறேன்.
முத்துக்குமார் எங்களை மன்னித்துவிடு………./////
—கட்டுரையாளர் அலங்கார வார்த்தைகளில் கேட்ட இதைத்தானே ஷாஜஹான் உடைத்து கேட்டிருக்கிறார்? ‘
இதுபோன்ற “முத்துக்குமார் தந்துவிட்டுபோன ஆயுதத்தை”, நீங்கள் ஒவ்வொருவரும் தியாகம் என போற்றும் ஒரு “ஆயுதத்தை”, எதற்காக நீங்களும் தர முன்வரவில்லை’ என்றுதானே ஷாஜஹான் கேட்கிறார்?
அதற்கு நாங்களும் //நாங்கள் வாழ்க்கையை நேசிப்பவர்கள்// கூட்டத்தில் (ஜெயா,கருணாநிதி,ராமதாஸ்,வைக்கோ, நெடுமாறன்,திருமாவளவன்,சீமான்…)தான் இருக்கிறோம், என்று சொல்லிவிட்டு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டியதுதானே? எதற்கு வீண் வெற்று விதண்டாவாதம், மிரட்டல், வசைபாடல் எல்லாம்?
இதே முத்துக்குமாரின் தற்கொலையை, ஈழம் சம்பந்தமாக உங்களைப்போன்றே ‘குரல்கொடுக்கும்’ உங்கள் அரசியல் எதிரிகளை கிழித்து அமுக்கி வைக்க, நீங்கள் இப்போது பயன்படுத்துவது பிழைப்புவாத சந்தர்ப்பவாதம் இல்லையா? அதற்கு துணை புரிந்த முத்துக்குமாருக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு எழுதுங்கள்.
டிஸ்கி:
இஸ்லாத்தில் தற்கொலை =====>>> நிரந்தர நரகம்.
தன்னை -தன்மக்களை -தன் உடைமையை அழிக்க வருபவரை எதிர்த்து போரிட்டு(ஜிஹாத்)அப்போரில் உயிநீத்தல் : உயிர்த்தியாகம்(ஷஹீத்) ====>>> சுவனம்.
\\\\\\
எப்போதும் உடனடியாக “இப்போது விவாதத்தில்” பகுதியில் வந்துவிடும்…அதே பெயர்-அதே மெயில் ஐடி. ஆனால், இன்று ஒரு மணி நேரமாய் “Your comment is awaiting moderation” என்று தான் இருக்கிறது… பார்க்கலாம்…இவர்கள் நேர்மையை…
•நெத்தியடி முஹம்மத், மேல் ஜனவரி 27th, 2010 இல் 4:20 மாலை சொன்னார்:
Your comment is awaiting moderation.
January 27, 2010 at 6:48 pm
“மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!”
அதைத்தானே நீங்களும் முத்துக்குமார் பதிவில் செய்கிறீர்கள்.
‘மாபியா கும்பல்’ — நீங்கள். ‘திணறும் செஞ்சீனம்’ — உங்களை விமர்சித்ததால் வெளிவராமல் அடக்கி ஒடுக்கப்பட்ட எங்கள் மறுமொழிகள்.
மேலும் விபரம்: http://senkodi.wordpress.com/2010/01/26/republic-green-hunt/#comment-753
•
PART-6
நெத்தியடி முஹம்மத், மேல் ஜனவரி 27th, 2010 இல் 4:44 மாலை சொன்னார்:
அன்புள்ள செங்கொடி….
//Your comment is awaiting moderation.// என்ற எனது எந்த மறுமொழிகளையும் காணோம்…
இணையத்தில் தங்கள் பதிவில் எழுத்து விவாதம் என்றால் அது இப்படித்தான் ‘நேர்மையாகவும்’ (?) ‘நீதியாகவும்’ (?) ‘ஒரு சார்பற்றதாகவும்’ (?) இருக்கும் என்பதை ஊருக்கும் உலகுக்கும் வினவு மூலமாய் நிரூபித்து எடுத்துரைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.
இனி, வினவு என்ற போலி கம்யூனிச பிழைப்புவாத மாபியா கும்மி கும்பலின் நேர்மைவாத சாப்டர் குளோஸ் என்பதை அறிந்துகொள்ளுங்கள்…
•
குருத்து, மேல் ஜனவரி 27th, 2010 இல் 4:46 மாலை சொன்னார்:
செங்கொடி,
பதிவுக்கு சம்பந்தமில்லாமல்… ஏன் இத்தனை மறுமொழிகளை அனுமதிக்கிறீர்கள்? தவிர்க்கலாமே!
•
நெத்தியடி முஹம்மத், மேல் ஜனவரி 27th, 2010 இல் 4:52 மாலை சொன்னார்:
தோழர் குருத்து….
////செங்கொடி,
பதிவுக்கு சம்பந்தமில்லாமல்… ஏன் இத்தனை மறுமொழிகளை அனுமதிக்கிறீர்கள்? தவிர்க்கலாமே!////
அட…! ஆமாம் செங்கொடி…! சீக்கிரமா வந்து எல்லா மறுமொழிகளையும் தூக்கி விடுங்கள்… இல்லாவிட்டால் சீட்டை கிழித்து உங்களை
ம க இ க விலிருந்து தள்ளி வைத்து விடப்போகிறார்கள்…
இவை அனைத்தும் இங்கே பதிவுக்கு அவசியம் இல்லை என்றாலும்… தன் அருமை ம க இ க பிழைப்புவாத தோழர்களின் வண்டவாளத்தை செங்கொடி அறிந்து கொள்வதற்காகவே பதியப்பட்டது. மற்றபடி இவற்றை அவர் படித்தபின்னர் முற்றாக நீக்க அவருக்கு முழு உரிமையும் உள்ளது.
ஷாஜஹான், மேல் ஜனவரி 27th, 2010 இல் 5:53 மாலை சொன்னார்:
செங்கொடி நீங்களும் வினவு தளம் போல இருட்டடிப்பு செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். நெத்தியடி முஹம்மது சொன்ன எந்த ஒரு கருத்தும் இங்கே காணவில்லையே. ஏன் அவை எல்லாம் உங்களின் இயக்கத்தவர்களின் பிழைப்புவாதத்தை தோலுரிக்கின்றது என்றெண்ணி நீக்கி விட்டீர்களா? இதில் எந்த லட்சணத்தில் மற்றவர்களை குறை கூறுகின்றீர்கள்? பதில் சொல்லுங்கள் செங்கொடி.
#
நெத்தியடி முஹம்மத், மேல் ஜனவரி 27th, 2010 இல் 6:18 மாலை சொன்னார்:
தோழர் செங்கொடி?
////அட…! ஆமாம் செங்கொடி…! சீக்கிரமா வந்து எல்லா மறுமொழிகளையும் தூக்கி விடுங்கள்… இல்லாவிட்டால் சீட்டை கிழித்து உங்களை ம க இ க விலிருந்து தள்ளி வைத்து விடப்போகிறார்கள்…////
—உங்களுக்கு செல்பேசிக்கு அவசர ஐ.எஸ்.டி அழைப்பு ‘அங்கிருந்து’ வந்திருக்கும் என்று தெரியும்…
உடன் செயல்பட்டு உங்கள் இருப்பை நீங்கள் ‘அங்கு’ காப்பாற்றிக்கொண்டதற்கு பெயர் என்ன, தோழர்?
#
கார்த்திக், மேல் ஜனவரி 27th, 2010 இல் 6:33 மாலை சொன்னார்:
நான் நினைத்துகூட பார்க்கவில்லை செங்கொடியாரே.
#
செங்கொடி, மேல் ஜனவரி 27th, 2010 இல் 6:39 மாலை சொன்னார்:
அன்பார்ந்த நண்பர்களே,
செங்கொடி தளத்திற்கும், அதன் பதிவுகளுக்கும் தொடர்பில்லாமல் இங்கு இடப்பட்டிருந்த அனைத்து பின்னூட்டங்களும் நீக்கப்படுகின்றன. நீக்கப்படும்.
அனைத்து பின்னூட்டங்களையும் அப்படியே அனுமதிப்பது எனும் என்னுடைய நிலையில் ஒரு மாற்றம் செய்திருக்கிறேன். செங்கொடி தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பாக வரும் பின்னூட்டங்கள் அவை எத்தகையதாக இருந்தாலும் வெளியிடப்படும் என்பதில் மாற்றமொன்றுமில்லை. மாறாக வேறொரு தளத்தின் விவாதங்களை இங்கு அனுமதிப்பது முழுமையாக என்னுடைய விருப்பத்திற்கு உட்பட்டது. எனவே தான் அவைகள் நீக்கப்பட்டன.
பதிவுகளுக்கு தொடர்பில்லாத தலைப்புகளில் வினவ விரும்புபவர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் தகுந்த பதிலளிக்கப்படும்.
தோழமையுடன்
செங்கொடி
PART- END
///
THIS IS NOT A BLOG
THIS IS NOT A BLOG
Just a page to put some comments which some bloggers hesitated to display in their blogs- Thats all!!
///
THANKS.
That is why I uploaded all.
Something more that I wanted to display but did not. But seeing this 6 part series, I decided to, and that too in my own blog.....
அன்பான நண்பர் திரு அரை டிக்கெட்டு,
நண்பர் ஷாஜகானுக்கு நல்ல கேள்விகளை கேட்பதுபோல உள்ளது உங்கள் கேள்விகள்!
ஆனால் பாருங்க சார், அதில சிலது விட்டு போய்விட்டது!!
ஆப்கானிஸ்தானை சூறையாடிய முதல் குற்றவாளி யார்?
இஸ்லாமியரான டார்டர் மக்களை நாடு கடத்தி அவர்களின் தேசத்தையே அழித்தொழித்தது யார்?
மிக சொர்ப்பாமான இஸ்லாமியர் வாழும் ஒரு பகுதியை கையகப்படுத்தி (Xinjian & Urmuchi in China) அவர்களின் நாட்டிலேயே அவர்களை சிருபான்மையாகியவர் யார் (திபெத்தை போல)?
ஹி ஹி இதை போல என்னிடத்தில் நூற்றுக்கும் அதிகமான கேள்விகள் இருக்கிறது! இன்று இஸ்லாமியர்களின் பாதுகாவலன் போல வேடம் போடும் இந்த கூட்டம் சிறிது காலத்திற்கு முன்னர் செய்தது என்னவென்று இங்கே வந்து ஜால்ரா அடிக்கும் சில ஜல்லிகளுக்கு வேண்டுமானாலும் தெரியாமல் போகலாம்! ஆனால் ஒழுங்காக சரித்திரம் படித்தவர்களுக்கு நன்றாக புரியும் நீங்கள் செய்த அட்டுழியம்! கிருத்துவமும், இஸ்லாமியரும், யூதர்களும், புதர்களும் மற்ற பலரும் இவர்களிடம் பட்ட பாடு, அடைந்த உயிர் சேதம், அப்பப்பா எழுத புத்தகங்கள் போதாது!
இந்த அராஜகத்தை மறைத்து நல்லவர்களைப்போல வேடம்!!
திருவாளர் நோ அவர்களே...
இப்பொழுதெல்லாம் 'ஒத்துவராத மறுமொழிகள்' பக்கம் சென்றால் நிறைய விஷயங்கள் தரமாக கிடைக்க ஆரம்பித்து விட்டன...
///NO says:
January 30, 2010 at 6:01 pm
சும்கயிட் (அசர்பைஜான்) நகரம் – சுடுகாடாக்கப்பட்ட சோவியத் நகரம்///
&
// NO says:
February 5, 2010 at 5:59 pm
சினிமா விமர்சனத்தில் இறங்கியிருக்கும் அன்பான நண்பர் திரு வினவு மற்றும் பல நண்பர்களுக்கு,...//
இரண்டும் மிகவும் அருமை...
///NO: சோவியத் ரஷ்ய சிவப்பு ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை சுமார் எட்டு வருடம் ஆக்கிரமித்து அந்நாட்டு.../// --இதுவும்தான்...
உங்களுடையதாவது 'ஒத்துவராத மறுமொழிகள்' பகுதியில் பிரசுரிக்கப்படுகிறது...
ஆனால், என்னுடையது.... அதிலும் கூட வருவதில்லை...
காணாமல் போகிறதே... என்ன சார் பண்றது....
// கேள்விக்குறி says:
February 6, 2010 at 11:18 pm
ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களிடம் விவாதிக்க ‘முடியாம்ல’, மானமிழந்து அம்மணமாய் ஒளிந்து கொண்டிருந்த சுயமொகமதுவின் மானம் காக்க...//
Your comment is awaiting moderation.
February 7, 2010 at 1:21 am
‘?’ – இது போன்ற ஒரு கேவலமான, மதிப்பற்ற, மரியாதை தெரியாத ஒரு அற்பப்பிறவியை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. முதலில் அம்மணமாய் நிற்கும் உங்களுக்கு ‘மானம்’ என்று ஏதும் இருந்தால் அதை மறைக்க ஒரு இலை தழை எதையாவது தேடிக்கொள்ளவும்… எங்களுக்கு, கைலிக்கு மேலே அல்லது பேண்டுக்கு மேலே டவுசர் போடும் பழக்கம் கிடையாது….
உங்கள் பார்ப்பனீய படங்கள் ரிலீசானால், ஆர்.வி. , டோண்டு… போன்றவர் இன்றி வினவு தியேட்டர் காத்தாடுகிறது என்பதை புரிந்து கொண்டேனே…
மேலும்,
‘லவ் ஜிஹாத்’ என்பது பலரால் பலமுறை பல இடத்தில் கிழித்தெறியப்பட்டு கந்தலான அரதப்பழைய சென்ற வருடத்திய காக்கி டவுசர்களின் குப்பையை பொருக்கி அடுத்துவந்து மீண்டும் கொட்டி நிரப்பியுள்ளதால் கிளறவேண்டாம் என்றும் வரவில்லை…
பின்ன….முஸ்லிம்களுக்காக உடனே வெகுண்டெழுந்து நீங்கள் சூட்டோடு சூடாக ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்த்து பதிவு போட்டு விட்டீர் பாருங்கள்…? (“என்னது….? காந்திய சுட்டுட்டாங்களா? அடப்பாவிகளா? சுட்டவனை பிடித்து தூக்கில் போட வேண்டும் என்று கோஷமிட, தோழர்களே, வாருங்கள்....! அப்புறம் நெத்தியடி வரவில்லை பார்த்தீர்களா.... இப்போது தெரிகிறதா யாருக்கு முஸ்லிம்கள் மீது அக்கறை என்று ...!!!") நீங்க என்ன நேரத்தில் என்ன பண்ணுவீங்க, என்ன பண்ண மாடீங்க, எதுக்காக பண்ணுவீங்க, எதுக்காக பண்ண மாட்டீங்க, யாருக்காக பண்ணுவீங்க, யாருக்காக பண்ணமாட்டீங்க எல்லாமே தெரியும்டி...
‘முகமூடியற்ற’ //ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களிடம்// விவாதிக்க அவர்களின் தளம் சென்று இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு எழுதியவரிடம் கேள்வி கேட்பதே முறை…
நீங்கள் உங்களை உங்க்கள் பதிவை எதிர்ப்பவருக்கு பதில் சொல்லித்தொலையுங்கள்… அது உங்கள் தலைவலி…
அந்த வேலையை கூட செய்ய எண்ணமில்லாமல் எதற்காக எங்கள் தலையில் கட்ட துடிக்கிறீர்கள்? எங்களை ஏன் தேட வேண்டும்? ம க இ க வின் அல்லக்கையா? அல்லது உங்களின் அடிமைகளா?
மதச்சார்பற்ற முற்போக்கு முகமூடியுடன் வினவு, ‘இஸ்லாமியர்களின் காவலன்’ என்பதுபோல படங்காட்டினால்தான்…
…நான் வர வேண்டும்….
///அரசியல், சமூக உரிமைகள், ஜனநாயகத்தில் என்ன தரம் இருக்கிறதோ அதுதான் நகைச்சுவையில் இடம் பெறுகிறது என்று சொன்னால் முதலில் உங்களால் ஏற்க முடியாமல் இருக்கலாம். ஜேயேந்திரன் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், ஜெயா ஈழம்பற்றி சவடால் அடிக்கும் போதும், அழகிரி நேர்மையான தேர்தல் முறை குறித்து பேசுவதும், ராகுல் காந்தி வாரிசு அரசியல் நல்லதல்ல என்று கூறுவதும், ரஜனி திருட்டு சி.டி குறித்து கோபப்படும் போதும் இங்கு யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. கோபமும் வருவதில்லை./// — இதில் வினவையும் அதன் ‘இஸ்லாமியர் ஆதரவு பதிவையும்’ சேர்த்துக்கொள்ளலாம்…
ஆனால்….இதில்….ஒரு மாறுதலாய் எனக்கு கோபம் வருகிறது….
அதனால்தான் இந்த // ‘ஒத்துவராத மறுமொழிகள்’ பகுதியை வினவு நிரப்புவதற்கு உதவும் பொருட்டு பதிவுக்கு ஒத்துவரும் மறுமொழி// இட்டேன்…
இப்படிக்கு-
நெத்தியடி முஹம்மத்
(‘ஒத்துவராத மறுமொழிகள்’ பகுதியை வினவு நிரப்புவதற்கு உதவும் பொருட்டு பதிவுக்கு ஒத்துவரும் மறுமொழி போடுபவன்)
///கேள்விக்குறி says:
February 7, 2010 at 2:00 am
சுயமோகம்மது எப்படியும் பதில் சொல்லப்போறதில்ல, ..../// என்று இவர்களியே இவர்கள் ஏமாற்றிக்கொள்கின்றனர்...
"பின்னூட்ட ஜனநாயகம்" பேணுவதில் இவர்களுக்கு இணையே பதிவுலகில் கிடையாதாமே...!
Your comment is awaiting moderation.
February 9, 2010 at 3:01 am
“விமானப்பணிப்பெண்கள்” (???) : அதான் ஏன்?
எண்ணே ஒரு ஆணாதிக்கம்? என்னே ஒரு பெண்ணடிமைத்தனம்?
எதற்காக “விமானப்பணிஆண்கள்” என இருக்கக்கூடாது?
சரக்கை, ஆண்கள் ‘குனிந்து’ ஊத்திக்கொடுத்தால், வாங்கிக்குடிக்கும் குடிகாரப்பயலுகளுக்கு கிக் வராதாமா? ‘பெண்கள், தாங்கள் விளக்குமாராய் இருத்தப்படுவதை’ எதிர்த்து உங்கள் பெண்விடுதலைப்போக்கை பறைசாற்றுவதை விட்டுவிட்டு, ‘அதற்கு பட்டுக்குஞ்சம் எதற்காக அரசால் கொடுக்கப்படவில்லை’ என்று பதிவுபோட்டு, அதற்கொரு வெட்டி விவாதம் மூலம் அங்கலாய்ப்பது வினவின் & மற்றவர்களின் பக்கா ஆணாதிக்கத்தையே வெளிக்கொணருகிறது.
பெண்கள் பைலட்டுகளாக ஆக ஊக்கப்படுத்தும் வகையில் அரசு நிறைய பெண்களுக்கான விமானப்பைலட்டுகள் பயிற்சிப்பள்ளியை ஆரம்பிக்க அறைகூவல் விடுவோம். அதுதான் நிஜமான பெண்விடுதலை. எவ்வளவு காலம்தான் அவர்களை பணிப்பெண்களாய் மட்டுமே வைத்திருப்பதாம்?
இப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் ஆண் பைலட்டுகள் தண்ணி அடித்துவிட்டு தாமதமாய் வருவதும், பணிப்போருப்பை சுமக்க முடியாத போதையில் இருப்பதும், போதையில் விமானம் ஓட்டுவதும், ஹைதராபாத்தில் புறப்பட்ட விமானம் மும்பையில் இறங்காமல் கராச்சிவரை சென்று பாகிஸ்தான் ராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டு திரும்பி மும்பை வருவதும்.. ரொம்ப அவமானமாகவும் கேவலமாகவும் இருக்கிறது…. ஏற் இந்தியாவின் இன்றைய சர்வீஸ் பற்றி கதைகதையாய் சொல்லலாம்…. சொன்னால் மானம் நம் போகும்… உலகமே சிரிக்கிறது….
Post a Comment